லூக்கா 7:45
நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.
Tamil Indian Revised Version
நீ என்னை முத்தம் செய்யவில்லை, இவளோ, நான் இங்கு வந்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தம் செய்தாள்.
Tamil Easy Reading Version
நீ என்னை முத்தமிடவில்லை. நான் உள்ளே வந்ததிலிருந்து அவள் என் பாதங்களை முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறாள்.
திருவிவிலியம்
நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார்.
King James Version (KJV)
Thou gavest me no kiss: but this woman since the time I came in hath not ceased to kiss my feet.
American Standard Version (ASV)
Thou gavest me no kiss: but she, since the time I came in, hath not ceased to kiss my feet.
Bible in Basic English (BBE)
You did not give me a kiss: but she, from the time when I came in, has gone on kissing my feet.
Darby English Bible (DBY)
Thou gavest me not a kiss, but *she* from the time I came in has not ceased kissing my feet.
World English Bible (WEB)
You gave me no kiss, but she, since the time I came in, has not ceased to kiss my feet.
Young’s Literal Translation (YLT)
a kiss to me thou didst not give, but this woman, from what `time’ I came in, did not cease kissing my feet;
லூக்கா Luke 7:45
நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.
Thou gavest me no kiss: but this woman since the time I came in hath not ceased to kiss my feet.
| φίλημά | philēma | FEEL-ay-MA | |
| μοι | moi | moo | |
| οὐκ | ouk | ook | |
| ἔδωκας· | edōkas | A-thoh-kahs | |
| αὕτη | hautē | AF-tay | |
| δὲ | de | thay | |
| ἀφ' | aph | af | |
| ἧς | hēs | ase | |
| εἰσῆλθον | eisēlthon | ees-ALE-thone | |
| οὐ | ou | oo | |
| διέλιπεν | dielipen | thee-A-lee-pane | |
| καταφιλοῦσά | kataphilousa | ka-ta-fee-LOO-SA | |
| μου | mou | moo | |
| τοὺς | tous | toos | |
| πόδας | podas | POH-thahs |
இணை வசனம்
2 Samuel 15:5
எவனாகிலும் ஒருவன் அவனை வணங்கவரும்போது, அவன் தன் கையை நீட்டி அவனைத் தழுவி, முத்தஞ்செய்வான்.
2 Samuel 19:39
ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னிடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.
Romans 16:16
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின், சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.
Genesis 29:11
பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது,
Genesis 33:4
அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்.
Matthew 26:48
அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
1 Corinthians 16:20
சகோதரரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
1 Thessalonians 5:26
சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
Tags நீ என்னை முத்தஞ்செய்யவில்லை இவளோ நான் உட்பிரவேசித்தது முதல் என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்
லூக்கா 7:45 Concordance லூக்கா 7:45 Interlinear லூக்கா 7:45 Image