Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 8:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 8 லூக்கா 8:23

லூக்கா 8:23
படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல்காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது.

Tamil Indian Revised Version
படகில் பயணம்செய்துகொண்டு இருக்கும்போது இயேசு தூங்கிவிட்டார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்களுடைய படகு தண்ணீரினால் நிறைந்து ஆபத்து ஏற்பட்டது.

Tamil Easy Reading Version
படகு செல்கையில் இயேசு தூக்கத்தில் ஆழ்ந்தார். ஏரியின் மீது ஒரு பெரிய புயல் வீசிற்று. படகுக்குள் நீர் நிரம்ப ஆரம்பித்தது. அவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொண்டனர்.

திருவிவிலியம்
படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள்.

Luke 8:22Luke 8Luke 8:24

King James Version (KJV)
But as they sailed he fell asleep: and there came down a storm of wind on the lake; and they were filled with water, and were in jeopardy.

American Standard Version (ASV)
But as they sailed he fell asleep: and there came down a storm of wind on the lake; and they were filling `with water’, and were in jeopardy.

Bible in Basic English (BBE)
But while they were sailing he went to sleep: and a storm of wind came down on the sea, and the boat became full of water and they were in danger.

Darby English Bible (DBY)
And as they sailed, he fell asleep; and a sudden squall of wind came down on the lake, and they were filled [with water], and were in danger;

World English Bible (WEB)
But as they sailed, he fell asleep. A wind storm came down on the lake, and they were taking on dangerous amounts of water.

Young’s Literal Translation (YLT)
and as they are sailing he fell deeply asleep, and there came down a storm of wind to the lake, and they were filling, and were in peril.

லூக்கா Luke 8:23
படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல்காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது.
But as they sailed he fell asleep: and there came down a storm of wind on the lake; and they were filled with water, and were in jeopardy.

πλεόντωνpleontōnplay-ONE-tone
δὲdethay
αὐτῶνautōnaf-TONE
ἀφύπνωσενaphypnōsenah-FYOO-pnoh-sane
καὶkaikay
κατέβηkatebēka-TAY-vay
λαῖλαψlailapsLAY-lahps
ἀνέμουanemouah-NAY-moo
εἰςeisees
τὴνtēntane
λίμνηνlimnēnLEEM-nane
καὶkaikay
συνεπληροῦντοsyneplērountosyoon-ay-play-ROON-toh
καὶkaikay
ἐκινδύνευονekindyneuonay-keen-THYOO-nave-one

இணை வசனம்

Psalm 44:23
ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.

Acts 27:14
கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன் என்னுங் கடுங்காற்று அதில் மோதிற்று.

Luke 8:22
பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் எறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப் போனார்கள்.

Isaiah 54:11
சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,

Isaiah 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?

Psalm 148:8
அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,

Psalm 124:2
கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,

Psalm 107:23
கப்பலேறி கடல் யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களில் தொழில் செய்கிறார்களே.

Psalm 93:3
கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.

Hebrews 4:15
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.


Tags படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார் அப்பொழுது கடலிலே சுழல்காற்றுண்டானதால் அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது
லூக்கா 8:23 Concordance லூக்கா 8:23 Interlinear லூக்கா 8:23 Image