லூக்கா 8:34
அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
Tamil Indian Revised Version
அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
Tamil Easy Reading Version
பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்த மனிதர்கள் நடந்ததைப் பார்த்து அங்கிருந்து ஓடிப்போனார்கள். அவர்கள் நடந்ததை வயற்புறங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று மக்களுக்குக் கூறினர்.
திருவிவிலியம்
பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் நடந்ததைக் கண்டு ஓடிப்போய், நகரிலும் நாட்டுப் புறத்திலும் அறிவித்தார்கள்.
King James Version (KJV)
When they that fed them saw what was done, they fled, and went and told it in the city and in the country.
American Standard Version (ASV)
And when they that fed them saw what had come to pass, they fled, and told it in the city and in the country.
Bible in Basic English (BBE)
And when the men who took care of them saw what had come about, they went quickly and gave news of it in the town and the country.
Darby English Bible (DBY)
But they that fed [them], seeing what had happened, fled, and told [it] to the city and to the country.
World English Bible (WEB)
When those who fed them saw what had happened, they fled, and told it in the city and in the country.
Young’s Literal Translation (YLT)
And those feeding `them’, having seen what was come to pass, fled, and having gone, told `it’ to the city, and to the fields;
லூக்கா Luke 8:34
அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
When they that fed them saw what was done, they fled, and went and told it in the city and in the country.
| ἰδόντες | idontes | ee-THONE-tase | |
| δὲ | de | thay | |
| οἱ | hoi | oo | |
| βόσκοντες | boskontes | VOH-skone-tase | |
| τὸ | to | toh | |
| γεγενημένον | gegenēmenon | gay-gay-nay-MAY-none | |
| ἔφυγον | ephygon | A-fyoo-gone | |
| καὶ | kai | kay | |
| ἀπελθόντες | apelthontes | ah-pale-THONE-tase | |
| ἀπήγγειλαν | apēngeilan | ah-PAYNG-gee-lahn | |
| εἰς | eis | ees | |
| τὴν | tēn | tane | |
| πόλιν | polin | POH-leen | |
| καὶ | kai | kay | |
| εἰς | eis | ees | |
| τοὺς | tous | toos | |
| ἀγρούς | agrous | ah-GROOS |
இணை வசனம்
Matthew 8:33
அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும் அறிவித்தார்கள்.
Matthew 28:11
அவர்கள் போகையில், காவல் சேவகரில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.
Mark 5:14
பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு;
Acts 19:16
பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.
Tags அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு ஓடிப்போய் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்
லூக்கா 8:34 Concordance லூக்கா 8:34 Interlinear லூக்கா 8:34 Image