Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 8:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 8 லூக்கா 8:5

லூக்கா 8:5
விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப்பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.

Tamil Indian Revised Version
விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கும்போது சில விதைகள் வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைச் சாப்பிட்டுச் சென்றன.

Tamil Easy Reading Version
“ஓர் உழவன் விதை விதைப்பதற்குச் சென்றான். உழவன் விதைத்துக்கொண்டிருந்தபோது, பாதையின் ஓரமாகச் சில விதைகள் விழுந்தன. மக்கள் அவற்றின்மீது நடந்து சென்றனர். பறவைகள் அவற்றைத் தின்றன.

திருவிவிலியம்
“விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.

Luke 8:4Luke 8Luke 8:6

King James Version (KJV)
A sower went out to sow his seed: and as he sowed, some fell by the way side; and it was trodden down, and the fowls of the air devoured it.

American Standard Version (ASV)
The sower went forth to sow his seed: and as he sowed, some fell by the way side; and it was trodden under foot, and the birds of the heaven devoured it.

Bible in Basic English (BBE)
A man went out to put in seed, and while he was doing it, some was dropped by the wayside and it was crushed under foot, and was taken by the birds of heaven.

Darby English Bible (DBY)
The sower went out to sow his seed; and as he sowed, some fell along the way, and it was trodden under foot, and the birds of the heaven devoured it up;

World English Bible (WEB)
“The farmer went out to sow his seed. As he sowed, some fell along the road, and it was trampled under foot, and the birds of the sky devoured it.

Young’s Literal Translation (YLT)
`The sower went forth to sow his seed, and in his sowing some indeed fell beside the way, and it was trodden down, and the fowls of the heaven did devour it.

லூக்கா Luke 8:5
விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப்பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
A sower went out to sow his seed: and as he sowed, some fell by the way side; and it was trodden down, and the fowls of the air devoured it.

Ἐξῆλθενexēlthenayks-ALE-thane
hooh
σπείρωνspeirōnSPEE-rone
τοῦtoutoo
σπεῖραιspeiraiSPEE-ray
τὸνtontone
σπόρονsporonSPOH-rone
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
ἐνenane
τῷtoh
σπείρεινspeireinSPEE-reen
αὐτὸνautonaf-TONE
hooh
μὲνmenmane
ἔπεσενepesenA-pay-sane
παρὰparapa-RA
τὴνtēntane
ὁδόνhodonoh-THONE
καὶkaikay
κατεπατήθηkatepatēthēka-tay-pa-TAY-thay
καὶkaikay
τὰtata
πετεινὰpeteinapay-tee-NA
τοῦtoutoo
οὐρανοῦouranouoo-ra-NOO
κατέφαγενkatephagenka-TAY-fa-gane
αὐτόautoaf-TOH

இணை வசனம்

James 1:23
என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;

Hebrews 2:1
ஆகையால், நாம் கேட்டவைகளைவிட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.

Luke 8:11
அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.

Mark 4:26
பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;

Mark 4:15
வசனத்தைக் கேட்டவுடனே, சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான். இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.

Mark 4:2
அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது:

Matthew 13:37
அவர் பிரதியுத்தரமாக நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்.

Matthew 13:24
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.

Matthew 13:18
ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.

Matthew 13:3
அவர் அநேக விஷேசங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்புறப்பட்டான்.

Matthew 5:13
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.

Psalm 119:118
உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துபோடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே.

Genesis 15:11
பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான்.


Tags விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான் அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது ஆகாயத்துப்பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது
லூக்கா 8:5 Concordance லூக்கா 8:5 Interlinear லூக்கா 8:5 Image