Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 8:55

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 8 லூக்கா 8:55

லூக்கா 8:55
அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது, உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரம் கொடுங்கள் என்றார்.

Tamil Easy Reading Version
அவள் ஆவி அவளுக்குள் திரும்ப வந்தது. அவள் உடனே எழுந்து நின்றாள். இயேசு, “அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார்.

திருவிவிலியம்
உயிர் மூச்சுத் திரும்பி வரவே, உடனே அவள் எழுந்தாள்; இயேசு அவளுக்கு உணவு கொடுக்கப் பணித்தார்.

Luke 8:54Luke 8Luke 8:56

King James Version (KJV)
And her spirit came again, and she arose straightway: and he commanded to give her meat.

American Standard Version (ASV)
And her spirit returned, and she rose up immediately: and he commanded that `something’ be given her to eat.

Bible in Basic English (BBE)
And her spirit came back to her and she got up straight away: and he gave orders that food was to be given to her.

Darby English Bible (DBY)
And her spirit returned, and immediately she rose up; and he commanded [something] to eat to be given to her.

World English Bible (WEB)
Her spirit returned, and she rose up immediately. He commanded that something be given to her to eat.

Young’s Literal Translation (YLT)
and her spirit came back, and she arose presently, and he directed that there be given to her to eat;

லூக்கா Luke 8:55
அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது, உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.
And her spirit came again, and she arose straightway: and he commanded to give her meat.

καὶkaikay
ἐπέστρεψενepestrepsenape-A-stray-psane
τὸtotoh
πνεῦμαpneumaPNAVE-ma
αὐτῆςautēsaf-TASE
καὶkaikay
ἀνέστηanestēah-NAY-stay
παραχρῆμαparachrēmapa-ra-HRAY-ma
καὶkaikay
διέταξενdietaxenthee-A-ta-ksane
αὐτῇautēaf-TAY
δοθῆναιdothēnaithoh-THAY-nay
φαγεῖνphageinfa-GEEN

இணை வசனம்

John 11:44
அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.

1 Kings 17:21
அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.

Mark 5:43
அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரங்கொடுக்கும்படி சொன்னார்.

Luke 24:41
ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.


Tags அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது உடனே அவள் எழுந்திருந்தாள் அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்
லூக்கா 8:55 Concordance லூக்கா 8:55 Interlinear லூக்கா 8:55 Image