Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 9:61

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 9 லூக்கா 9:61

லூக்கா 9:61
பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
பின்பு வேறு ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முதலில் நான் போய் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வரும்படி என்னை அனுமதிக்கவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
மற்றொரு மனிதன், “ஆண்டவரே, நான் உம்மை பின்பற்றுவேன். ஆனால் நான் போய் முதலில் என் குடும்பத்தாரிடம் விடை பெற்று வருவேன்” என்றான்.

திருவிவிலியம்
வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார்.

Luke 9:60Luke 9Luke 9:62

King James Version (KJV)
And another also said, Lord, I will follow thee; but let me first go bid them farewell, which are at home at my house.

American Standard Version (ASV)
And another also said, I will follow thee, Lord; but first suffer me to bid farewell to them that are at my house.

Bible in Basic English (BBE)
And another man said, I will come with you, Lord, but first let me say a last good-day to those who are at my house.

Darby English Bible (DBY)
And another also said, I will follow thee, Lord, but first allow me to bid adieu to those at my house.

World English Bible (WEB)
Another also said, “I want to follow you, Lord, but first allow me to bid farewell to those who are at my house.”

Young’s Literal Translation (YLT)
And another also said, `I will follow thee, sir, but first permit me to take leave of those in my house;’

லூக்கா Luke 9:61
பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
And another also said, Lord, I will follow thee; but let me first go bid them farewell, which are at home at my house.

ΕἶπενeipenEE-pane
δὲdethay
καὶkaikay
ἕτεροςheterosAY-tay-rose
Ἀκολουθήσωakolouthēsōah-koh-loo-THAY-soh
σοιsoisoo
κύριε·kyrieKYOO-ree-ay
πρῶτονprōtonPROH-tone
δὲdethay
ἐπίτρεψόνepitrepsonay-PEE-tray-PSONE
μοιmoimoo
ἀποτάξασθαιapotaxasthaiah-poh-TA-ksa-sthay
τοῖςtoistoos
εἰςeisees
τὸνtontone
οἶκόνoikonOO-KONE
μουmoumoo

இணை வசனம்

1 Kings 19:20
அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவுகொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக் கொள் என்றான்.

Luke 14:18
அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

Luke 14:26
யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

Deuteronomy 33:9
தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும்: நான் உங்களைப் பாரேன் என்று சொல்லி, தன் சகோதரரை அங்கிகரியாமல், தன் பிள்ளைகளையும் அறியாமலிருக்கிறவன் வசமாய் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள்.

Ecclesiastes 9:10
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

Matthew 10:37
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.


Tags பின்பு வேறொருவன் அவரை நோக்கி ஆண்டவரே உம்மைப் பின்பற்றுவேன் ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்
லூக்கா 9:61 Concordance லூக்கா 9:61 Interlinear லூக்கா 9:61 Image