Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 10:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 10 மாற்கு 10:28

மாற்கு 10:28
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றிவந்தோமே, என்று சொல்லத்தொடங்கினான்.

Tamil Easy Reading Version
பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறோம்” என்றான்.

திருவிவிலியம்
அப்போது பேதுரு அவரிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சொன்னார்.

Mark 10:27Mark 10Mark 10:29

King James Version (KJV)
Then Peter began to say unto him, Lo, we have left all, and have followed thee.

American Standard Version (ASV)
Peter began to say unto him, Lo, we have left all, and have followed thee.

Bible in Basic English (BBE)
Peter said to him, See, we have given up everything, and come after you.

Darby English Bible (DBY)
Peter began to say to him, Behold, *we* have left all things and have followed thee.

World English Bible (WEB)
Peter began to tell him, “Behold, we have left all, and have followed you.”

Young’s Literal Translation (YLT)
And Peter began to say to him, `Lo, we left all, and we followed thee.’

மாற்கு Mark 10:28
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான்.
Then Peter began to say unto him, Lo, we have left all, and have followed thee.

καὶkaikay
ἤρξατοērxatoARE-ksa-toh
hooh
ΠέτροςpetrosPAY-trose
λέγεινlegeinLAY-geen
αὐτῷautōaf-TOH
Ἰδού,idouee-THOO
ἡμεῖςhēmeisay-MEES
ἀφήκαμενaphēkamenah-FAY-ka-mane
πάνταpantaPAHN-ta
καὶkaikay
ἠκολουθήσαμένēkolouthēsamenay-koh-loo-THAY-sa-MANE
σοιsoisoo

இணை வசனம்

Luke 14:33
அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

Luke 18:28
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.

Matthew 4:20
உடனே அவர்கள் வலைகளை விட்டு அவருக்குப் பின் சென்றார்கள்.

Matthew 4:22
உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.

Matthew 19:27
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப்பின்பற்றினோமே; எங்களுக்கு என்னகிடைக்கும் என்றான்.

Mark 1:16
அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்.

Philippians 3:7
ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று எண்ணினேன்.


Tags அப்பொழுது பேதுரு அவரை நோக்கி இதோ நாங்கள் எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின்பற்றினோமே என்று சொல்லத்தொடங்கினான்
மாற்கு 10:28 Concordance மாற்கு 10:28 Interlinear மாற்கு 10:28 Image