மாற்கு 14:11
அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்கு பணம்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்.
Tamil Indian Revised Version
அவர்கள் அதைக்கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணம் கொடுக்கிறோம் என்று வாக்குக்கொடுத்தார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு ஏற்ற நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
Tamil Easy Reading Version
தலைமை ஆசாரியர்கள் இது குறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அதற்குரிய பணத்தை அவனுக்குத் தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆகையால் அவன் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
திருவிவிலியம்
அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
King James Version (KJV)
And when they heard it, they were glad, and promised to give him money. And he sought how he might conveniently betray him.
American Standard Version (ASV)
And they, when they heard it, were glad, and promised to give him money. And he sought how he might conveniently deliver him `unto them’.
Bible in Basic English (BBE)
And hearing what he said, they were glad, and gave him their word to make him a payment of money. And he took thought how he might best give him up to them.
Darby English Bible (DBY)
and they, when they heard it, rejoiced, and promised him to give money. And he sought how he could opportunely deliver him up.
World English Bible (WEB)
They, when they heard it, were glad, and promised to give him money. He sought how he might conveniently deliver him.
Young’s Literal Translation (YLT)
and having heard, they were glad, and promised to give him money, and he was seeking how, conveniently, he might deliver him up.
மாற்கு Mark 14:11
அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்கு பணம்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்.
And when they heard it, they were glad, and promised to give him money. And he sought how he might conveniently betray him.
| οἱ | hoi | oo | |
| δὲ | de | thay | |
| ἀκούσαντες | akousantes | ah-KOO-sahn-tase | |
| ἐχάρησαν | echarēsan | ay-HA-ray-sahn | |
| καὶ | kai | kay | |
| ἐπηγγείλαντο | epēngeilanto | ape-ayng-GEE-lahn-toh | |
| αὐτῷ | autō | af-TOH | |
| ἀργύριον | argyrion | ar-GYOO-ree-one | |
| δοῦναι | dounai | THOO-nay | |
| καὶ | kai | kay | |
| ἐζήτει | ezētei | ay-ZAY-tee | |
| πῶς | pōs | pose | |
| εὐκαίρως | eukairōs | afe-KAY-rose | |
| αὐτὸν | auton | af-TONE | |
| παραδῷ | paradō | pa-ra-THOH |
இணை வசனம்
1 Kings 21:20
அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.
2 Peter 2:14
விபசார மயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தைவிட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள்.
1 Timothy 6:10
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
Luke 22:5
அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்.
Matthew 26:15
நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.
Hosea 7:3
ராஜாவைத் தங்கள் பொல்லாப்பினாலும், அதிபதிகளைத் தங்கள் பொய்களிலும் சந்தோஷப்படுத்துகிறார்கள்.
Proverbs 28:21
முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ்செய்வான்.
Proverbs 1:10
என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.
2 Kings 5:26
அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர் கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளைϠρம் வேலைக்காரΰையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?
Jude 1:11
இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
Tags அவர்கள் அதைக் கேட்டு சந்தோஷப்பட்டு அவனுக்கு பணம்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்
மாற்கு 14:11 Concordance மாற்கு 14:11 Interlinear மாற்கு 14:11 Image