Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 14:46

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 14 மாற்கு 14:46

மாற்கு 14:46
அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மக்கள்கூட்டத்தினர் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.

Tamil Easy Reading Version
உடனே அவர்கள் இயேசுவின் மேல் கை போட்டுக் கைது செய்தனர்.

திருவிவிலியம்
அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.

Mark 14:45Mark 14Mark 14:47

King James Version (KJV)
And they laid their hands on him, and took him.

American Standard Version (ASV)
And they laid hands on him, and took him.

Bible in Basic English (BBE)
And they put their hands on him, and took him.

Darby English Bible (DBY)
And they laid their hands upon him and seized him.

World English Bible (WEB)
They laid their hands on him, and seized him.

Young’s Literal Translation (YLT)
And they laid on him their hands, and kept hold on him;

மாற்கு Mark 14:46
அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.
And they laid their hands on him, and took him.

οἱhoioo
δὲdethay
ἐπέβαλονepebalonape-A-va-lone
ἐπ'epape
αὐτόνautonaf-TONE
τὰςtastahs
χεῖραςcheirasHEE-rahs
αὑτῶν,hautōnaf-TONE
καὶkaikay
ἐκράτησανekratēsanay-KRA-tay-sahn
αὐτὸνautonaf-TONE

இணை வசனம்

Judges 16:21
பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.

Lamentations 4:20
கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும், எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும் அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.

John 18:12
அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,

Acts 2:23
அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.


Tags அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு அவரைப் பிடித்தார்கள்
மாற்கு 14:46 Concordance மாற்கு 14:46 Interlinear மாற்கு 14:46 Image