Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 14:69

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 14 மாற்கு 14:69

மாற்கு 14:69
வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள்.

Tamil Indian Revised Version
வேலைக்காரி அவனை மீண்டும் பார்த்து: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள்.

Tamil Easy Reading Version
மீண்டும் அந்த வேலைக்காரப் பெண் பேதுருவைக் கவனித்தாள். அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் அவள், “இயேசுவின் சீஷர்களுள் இவனும் ஒருவன்” என்றாள்.

திருவிவிலியம்
அந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழ இருந்தவர்களிடம், “இவனும் அவர்களைச் சேர்ந்தவன்தான்” என்று மீண்டும் கூறத் தொடங்கினார்.

Mark 14:68Mark 14Mark 14:70

King James Version (KJV)
And a maid saw him again, and began to say to them that stood by, This is one of them.

American Standard Version (ASV)
And the maid saw him, and began again to say to them that stood by, This is `one’ of them.

Bible in Basic English (BBE)
And the girl saw him, and said again to those who were near, This is one of them.

Darby English Bible (DBY)
And the maid, seeing him, again began to say to those that stood by, This is [one] of them.

World English Bible (WEB)
The maid saw him, and began again to tell those who stood by, “This is one of them.”

Young’s Literal Translation (YLT)
And the maid having seen him again, began to say to those standing near — `This is of them;’

மாற்கு Mark 14:69
வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள்.
And a maid saw him again, and began to say to them that stood by, This is one of them.

καὶkaikay
ay
παιδίσκηpaidiskēpay-THEE-skay
ἰδοῦσαidousaee-THOO-sa
αὐτὸνautonaf-TONE
πάλινpalinPA-leen
ἤρξατοērxatoARE-ksa-toh
λέγεινlegeinLAY-geen
τοῖςtoistoos
παρεστηκόσιν,parestēkosinpa-ray-stay-KOH-seen
ὅτιhotiOH-tee
ΟὗτοςhoutosOO-tose
ἐξexayks
αὐτῶνautōnaf-TONE
ἐστινestinay-steen

இணை வசனம்

Mark 14:38
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.

Luke 22:58
சற்றுநேரத்துக்குப் பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான்.

John 18:17
அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன் நான் அல்ல என்றான்.

John 18:25
சீமோன் பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.

Galatians 6:1
சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.


Tags வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள்
மாற்கு 14:69 Concordance மாற்கு 14:69 Interlinear மாற்கு 14:69 Image