Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 2:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 2 மாற்கு 2:4

மாற்கு 2:4
ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.

Tamil Indian Revised Version
மக்கள்கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவின் அருகில் செல்லமுடியாமல், அவர் இருந்த வீட்டின் மேல்கூரையைப் பிரித்து, அந்தப் பக்கவாதக்காரனை படுக்கையோடு இறக்கினார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் அவர்களால் அவனை இயேசுவின் அருகில் கொண்டுவர முடியவில்லை. ஏனென்றால் மக்கள் கூட்டம் அவ்வீட்டைச் சூழ்ந்திருந்தது. எனவே அவர்கள் கூரைமீது ஏறி இயேசு இருந்த இடத்துக்கு மேல் கூரையில் ஒரு திறப்பை உண்டாக்கினார்கள். பிறகு பக்கவாதக்காரனின் படுக்கையை வீட்டுக்குள் இறக்கினார்கள்.

திருவிவிலியம்
மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே, அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.

Mark 2:3Mark 2Mark 2:5

King James Version (KJV)
And when they could not come nigh unto him for the press, they uncovered the roof where he was: and when they had broken it up, they let down the bed wherein the sick of the palsy lay.

American Standard Version (ASV)
And when they could not come nigh unto him for the crowd, they uncovered the roof where he was: and when they had broken it up, they let down the bed whereon the sick of the palsy lay.

Bible in Basic English (BBE)
And when they were unable to get near him because of all the people, they got the roof uncovered where he was: and when it was broken up, they let down the bed on which the man was.

Darby English Bible (DBY)
and, not being able to get near to him on account of the crowd, they uncovered the roof where he was, and having dug [it] up they let down the couch on which the paralytic lay.

World English Bible (WEB)
When they could not come near to him for the crowd, they removed the roof where he was. When they had broken it up, they let down the mat that the paralytic was lying on.

Young’s Literal Translation (YLT)
and not being able to come near to him because of the multitude, they uncovered the roof where he was, and, having broken `it’ up, they let down the couch on which the paralytic was lying,

மாற்கு Mark 2:4
ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.
And when they could not come nigh unto him for the press, they uncovered the roof where he was: and when they had broken it up, they let down the bed wherein the sick of the palsy lay.

καὶkaikay
μὴmay
δυνάμενοιdynamenoithyoo-NA-may-noo
προσεγγίσαιprosengisaiprose-ayng-GEE-say
αὐτῷautōaf-TOH
διὰdiathee-AH
τὸνtontone
ὄχλονochlonOH-hlone
ἀπεστέγασανapestegasanah-pay-STAY-ga-sahn
τὴνtēntane
στέγηνstegēnSTAY-gane
ὅπουhopouOH-poo
ἦνēnane
καὶkaikay
ἐξορύξαντεςexoryxantesayks-oh-RYOO-ksahn-tase
χαλῶσινchalōsinha-LOH-seen
τὸνtontone
κράββατονkrabbatonKRAHV-va-tone
ἐφ'ephafe
oh
hooh
παραλυτικὸςparalytikospa-ra-lyoo-tee-KOSE
κατέκειτοkatekeitoka-TAY-kee-toh

இணை வசனம்

Luke 5:19
ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள்.

Deuteronomy 22:8
நீ புதுவீட்டைக் கட்டினால், ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக͠Εொள்γாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிசுவரைக் கட்டவேண்டும்.


Tags ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல் அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்
மாற்கு 2:4 Concordance மாற்கு 2:4 Interlinear மாற்கு 2:4 Image