Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 6:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 6 மாற்கு 6:31

மாற்கு 6:31
அவர் அவர்களை நோக்கி: வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்; ஏனெனில், வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம்பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது.

Tamil Indian Revised Version
அவர் அவர்களைப் பார்த்து: வனாந்திரமான ஒரு இடத்திற்குச் சென்று தனிமையில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள் என்றார்; ஏனென்றால், அநேக மக்கள் அவரிடம் வருகிறதும் போகிறதுமாக இருந்ததினால் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லாமல் இருந்தது.

Tamil Easy Reading Version
இயேசுவும், அவரது சீஷர்களும் மக்கள் நெருக்கடி மிக்க இடத்தில் இருந்தனர். அம்மக்கள் அளவில் மிக அதிகமாக இருந்தனர். இயேசுவுக்கும், அவரது சீஷர்களுக்கும் உணவு உட்கொள்ளக்கூட நேரம் இல்லாமல் இருந்தது. இயேசு தன் சீஷர்களிடம் “என்னோடு வாருங்கள். நாம் அமைதியான தனி இடத்துக்குப் போவோம். அங்கு நாம் ஓய்வு எடுக்கலாம்” என்றார்.

திருவிவிலியம்
அவர் அவர்களிடம், “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்றார். ஏனெனில், பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.

Mark 6:30Mark 6Mark 6:32

King James Version (KJV)
And he said unto them, Come ye yourselves apart into a desert place, and rest a while: for there were many coming and going, and they had no leisure so much as to eat.

American Standard Version (ASV)
And he saith unto them, Come ye yourselves apart into a desert place, and rest a while. For there were many coming and going, and they had no leisure so much as to eat.

Bible in Basic English (BBE)
And he said to them, Come away by yourselves to a quiet place, and take a rest for a time. Because there were a great number coming and going, and they had no time even for food.

Darby English Bible (DBY)
And he said to them, Come ye yourselves apart into a desert place and rest a little. For those coming and those going were many, and they had not leisure even to eat.

World English Bible (WEB)
He said to them, “You come apart into a deserted place, and rest awhile.” For there were many coming and going, and they had no leisure so much as to eat.

Young’s Literal Translation (YLT)
and he said to them, `Come ye yourselves apart to a desert place, and rest a little,’ for those coming and those going were many, and not even to eat had they opportunity,

மாற்கு Mark 6:31
அவர் அவர்களை நோக்கி: வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்; ஏனெனில், வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம்பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது.
And he said unto them, Come ye yourselves apart into a desert place, and rest a while: for there were many coming and going, and they had no leisure so much as to eat.

καὶkaikay
εἶπενeipenEE-pane
αὐτοῖςautoisaf-TOOS
ΔεῦτεdeuteTHAYF-tay
ὑμεῖςhymeisyoo-MEES
αὐτοὶautoiaf-TOO
κατ'katkaht
ἰδίανidianee-THEE-an
εἰςeisees
ἔρημονerēmonA-ray-mone
τόπονtoponTOH-pone
καὶkaikay
ἀναπαύεσθεanapauestheah-na-PA-ay-sthay
ὀλίγονoligonoh-LEE-gone
ἦσανēsanA-sahn
γὰρgargahr
οἱhoioo
ἐρχόμενοιerchomenoiare-HOH-may-noo
καὶkaikay
οἱhoioo
ὑπάγοντεςhypagontesyoo-PA-gone-tase
πολλοίpolloipole-LOO
καὶkaikay
οὐδὲoudeoo-THAY
φαγεῖνphageinfa-GEEN
ηὐκαίρουνēukairouneef-KAY-roon

இணை வசனம்

Mark 3:20
பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள்.

Mark 1:45
அவனோ புறப்பட்டுப் போய்: இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய் பட்டணத்தில் எங்கும் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.

Mark 3:7
இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம் விட்டு, கடலோரத்துக்குப் போனார்.

Matthew 14:13
இயேசு அதைக்கேட்டு அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள்.

John 6:1
இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.


Tags அவர் அவர்களை நோக்கி வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார் ஏனெனில் வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம்பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது
மாற்கு 6:31 Concordance மாற்கு 6:31 Interlinear மாற்கு 6:31 Image