Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 7:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 7 மாற்கு 7:29

மாற்கு 7:29
அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம். பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளைவிட்டுப் போனது என்றார்.

Tamil Easy Reading Version
பிறகு அந்தப் பெண்ணிடம் இயேசு, “இது நல்ல பதில். நீ போகலாம். பிசாசு உன் மகளை விட்டுப் போய்விட்டது” என்றார்.

திருவிவிலியம்
அப்பொழுது இயேசு அவரிடம், “நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று” என்றார்.

Mark 7:28Mark 7Mark 7:30

King James Version (KJV)
And he said unto her, For this saying go thy way; the devil is gone out of thy daughter.

American Standard Version (ASV)
And he said unto her, For this saying go thy way; the demon is gone out of thy daughter.

Bible in Basic English (BBE)
And he said to her, For this saying go your way; the evil spirit has gone out of your daughter.

Darby English Bible (DBY)
And he said to her, Because of this word, go thy way, the demon is gone out of thy daughter.

World English Bible (WEB)
He said to her, “For this saying, go your way. The demon has gone out of your daughter.”

Young’s Literal Translation (YLT)
And he said to her, `Because of this word go; the demon hath gone forth out of thy daughter;’

மாற்கு Mark 7:29
அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம். பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார்.
And he said unto her, For this saying go thy way; the devil is gone out of thy daughter.

καὶkaikay
εἶπενeipenEE-pane
αὐτῇautēaf-TAY
Διὰdiathee-AH
τοῦτονtoutonTOO-tone
τὸνtontone
λόγονlogonLOH-gone
ὕπαγεhypageYOO-pa-gay
ἐξελήλυθενexelēlythenayks-ay-LAY-lyoo-thane
τὸtotoh
δαιμόνιονdaimonionthay-MOH-nee-one
ἐκekake
τῆςtēstase
θυγατρόςthygatrosthyoo-ga-TROSE
σουsousoo

இணை வசனம்

Isaiah 66:2
என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.

Isaiah 57:15
நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.

Matthew 5:3
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

Matthew 8:9
நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான்.

1 John 3:8
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.


Tags அப்பொழுது அவர் நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம் பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார்
மாற்கு 7:29 Concordance மாற்கு 7:29 Interlinear மாற்கு 7:29 Image