Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 8:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 8 மாற்கு 8:29

மாற்கு 8:29
அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் கிறிஸ்து என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார் அதற்கு பேதுரு, “நீர்தான் கிறிஸ்து” என்று பதில் கூறினான்.

திருவிவிலியம்
“ஆனால், நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா” என்று உரைத்தார்.

Mark 8:28Mark 8Mark 8:30

King James Version (KJV)
And he saith unto them, But whom say ye that I am? And Peter answereth and saith unto him, Thou art the Christ.

American Standard Version (ASV)
And he asked them, But who say ye that I am? Peter answereth and saith unto him, Thou art the Christ.

Bible in Basic English (BBE)
And he said to them, But who do you say I am? Peter said in answer, You are the Christ.

Darby English Bible (DBY)
And he asked them, But *ye*, who do ye say that I am? And Peter answering says to him, *Thou* art the Christ.

World English Bible (WEB)
He said to them, “But who do you say that I am?” Peter answered, “You are the Christ.”

Young’s Literal Translation (YLT)
And he saith to them, `And ye — who do ye say me to be?’ and Peter answering saith to him, `Thou art the Christ.’

மாற்கு Mark 8:29
அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான்.
And he saith unto them, But whom say ye that I am? And Peter answereth and saith unto him, Thou art the Christ.

καὶkaikay
αὐτὸςautosaf-TOSE
λέγειlegeiLAY-gee
αὐτοῖςautoisaf-TOOS
Ὑμεῖςhymeisyoo-MEES
δὲdethay
τίναtinaTEE-na
μεmemay
λέγετεlegeteLAY-gay-tay
εἶναιeinaiEE-nay
ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
δὲdethay
hooh
ΠέτροςpetrosPAY-trose
λέγειlegeiLAY-gee
αὐτῷautōaf-TOH
Σὺsysyoo
εἶeiee
hooh
Χριστόςchristoshree-STOSE

இணை வசனம்

John 11:27
அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.

John 6:69
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.

1 John 5:1
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.

1 John 4:15
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.

1 Peter 2:7
ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால், தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று;

Acts 9:20
தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.

Acts 8:36
இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.

John 4:42
அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

John 1:41
அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.

Luke 9:20
அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.

Mark 4:11
அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

Matthew 16:15
அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.


Tags அப்பொழுது அவர் நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார் பேதுரு பிரதியுத்தரமாக நீர் கிறிஸ்து என்றான்
மாற்கு 8:29 Concordance மாற்கு 8:29 Interlinear மாற்கு 8:29 Image