Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 1:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 1 மத்தேயு 1:4

மத்தேயு 1:4
ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;

Tamil Indian Revised Version
ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;

Tamil Easy Reading Version
ஆராமின் மகன் அம்மினதாப். அம்மினதாபின் மகன் நகசோன். நகசோனின் மகன் சல்மோன்.

திருவிவிலியம்
⁽இராமின் மகன் அம்மினதாபு;␢ அம்மினதாபின் மகன் நகசோன்;␢ நகசோனின் மகன் சல்மோன்.⁾

Matthew 1:3Matthew 1Matthew 1:5

King James Version (KJV)
And Aram begat Aminadab; and Aminadab begat Naasson; and Naasson begat Salmon;

American Standard Version (ASV)
and Ram begat Amminadab; and Amminadab begat Nahshon; and Nahshon begat Salmon;

Bible in Basic English (BBE)
And the son of Ram was Amminadab; and the son of Amminadab was Nahshon; and the son of Nahshon was Salmon;

Darby English Bible (DBY)
and Aram begat Aminadab, and Aminadab begat Naasson, and Naasson begat Salmon,

World English Bible (WEB)
Ram became the father of Amminadab. Amminadab became the father of Nahshon. Nahshon became the father of Salmon.

Young’s Literal Translation (YLT)
and Ram begat Amminadab, and Amminadab begat Nahshon, and Nahshon begat Salmon,

மத்தேயு Matthew 1:4
ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
And Aram begat Aminadab; and Aminadab begat Naasson; and Naasson begat Salmon;

Ἀρὰμaramah-RAHM
δὲdethay
ἐγέννησενegennēsenay-GANE-nay-sane
τὸνtontone
Ἀμιναδάβ·aminadabah-mee-na-THAHV
Ἀμιναδὰβaminadabah-mee-na-THAHV
δὲdethay
ἐγέννησενegennēsenay-GANE-nay-sane
τὸνtontone
Ναασσών·naassōnna-as-SONE
Ναασσὼνnaassōnna-as-SONE
δὲdethay
ἐγέννησενegennēsenay-GANE-nay-sane
τὸνtontone
Σαλμώνsalmōnsahl-MONE

இணை வசனம்

Numbers 1:7
யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.

Numbers 2:3
யூதாவின் பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்கவேண்டும்; அம்மினதாபின் குமாரனாகிய நகசோன் யூதா சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Numbers 7:12
அப்படியே முதலாம் நாளில் தன் காணிக்கையைச் செலுத்தினவன் யூதா கோத்திரத்தானாகிய அம்மினதாபின் குமாரன் நகசோன்.

Numbers 7:17
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மினதாபின் குமாரனாகிய நகசோனின் காணிக்கை.

Numbers 10:14
யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.

Ruth 4:19
எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான்.

1 Chronicles 2:10
ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.

Luke 3:32
தாவீது, ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.


Tags ஆராம் அம்மினதாபைப் பெற்றான் அம்மினதாப் நகசோனைப் பெற்றான் நகசோன் சல்மோனைப் பெற்றான்
மத்தேயு 1:4 Concordance மத்தேயு 1:4 Interlinear மத்தேயு 1:4 Image