Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 1:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 1 மத்தேயு 1:5

மத்தேயு 1:5
சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;

Tamil Indian Revised Version
சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேத்தை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;

Tamil Easy Reading Version
சல்மோனின் மகன் போவாஸ். (போவாசின் தாய் ராகாப்.) போவாசின் மகன் ஓபேத். (ஓபேத்தின் தாய் ரூத்.) ஓபேத்தின் மகன் ஈசாய்.

திருவிவிலியம்
⁽சல்மோனுக்கும் இராகாபுக்கும்␢ பிறந்த மகன் போவாசு;␢ போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த␢ மகன் ஓபேது;␢ ஓபேதின் மகன் ஈசாய்.⁾

Matthew 1:4Matthew 1Matthew 1:6

King James Version (KJV)
And Salmon begat Booz of Rachab; and Booz begat Obed of Ruth; and Obed begat Jesse;

American Standard Version (ASV)
and Salmon begat Boaz of Rahab; and Boaz begat Obed of Ruth; and Obed begat Jesse;

Bible in Basic English (BBE)
And the son of Salmon by Rahab was Boaz; and the son of Boaz by Ruth was Obed; and the son of Obed was Jesse;

Darby English Bible (DBY)
and Salmon begat Booz of Rachab; and Booz begat Obed of Ruth; and Obed begat Jesse,

World English Bible (WEB)
Salmon became the father of Boaz by Rahab. Boaz became the father of Obed by Ruth. Obed became the father of Jesse.

Young’s Literal Translation (YLT)
and Salmon begat Boaz of Rahab, and Boaz begat Obed of Ruth, and Obed begat Jesse,

மத்தேயு Matthew 1:5
சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
And Salmon begat Booz of Rachab; and Booz begat Obed of Ruth; and Obed begat Jesse;

Σαλμὼνsalmōnsahl-MONE
δὲdethay
ἐγέννησενegennēsenay-GANE-nay-sane
τὸνtontone
Βοὸζboozvoh-OZE
ἐκekake
τῆςtēstase
Ῥαχάβ·rhachabra-HAHV
Βοὸζboozvoh-OZE
δὲdethay
ἐγέννησενegennēsenay-GANE-nay-sane
τὸνtontone
Ὠβὴδōbēdoh-VAYTH
ἐκekake
τῆςtēstase
Ῥούθ·rhouthrooth
Ὠβὴδōbēdoh-VAYTH
δὲdethay
ἐγέννησενegennēsenay-GANE-nay-sane
τὸνtontone
Ἰεσσαίiessaiee-ase-SAY

இணை வசனம்

James 2:25
அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளிலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?

Hebrews 11:31
விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்.

Ruth 1:22
இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்.

Ruth 1:16
அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.

Ruth 1:4
இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்; அங்கே ஏறக்குறையப் பத்துவருஷம் வாசம் பண்ணினார்கள்.

Joshua 6:22
யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு புருஷரை நோக்கி: நீங்கள் அந்த வேசியின் வீட்டிலே போய், நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அந்த ஸ்திரீயையும் அவளுக்கு உண்டான யாவையும் அங்கேயிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.

Joshua 2:1
நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.

Luke 3:32
தாவீது, ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.

1 Chronicles 2:11
நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.

Ruth 4:21
சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான்.


Tags சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான் போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான் ஓபேத் ஈசாயைப் பெற்றான்
மத்தேயு 1:5 Concordance மத்தேயு 1:5 Interlinear மத்தேயு 1:5 Image