Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 1:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 1 மத்தேயு 1:8

மத்தேயு 1:8
ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;

Tamil Indian Revised Version
ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;

Tamil Easy Reading Version
ஆசாவின் மகன் யோசபாத். யோசபாத்தின் மகன் யோராம். யோராமின் மகன் உசியா.

திருவிவிலியம்
⁽ஆசாவின் மகன் யோசபாத்து;␢ யோசபாத்தின் மகன் யோராம்;␢ யோராமின் மகன் உசியா.⁾

Matthew 1:7Matthew 1Matthew 1:9

King James Version (KJV)
And Asa begat Josaphat; and Josaphat begat Joram; and Joram begat Ozias;

American Standard Version (ASV)
and Asa begat Jehoshaphat; and Jehoshaphat begat Joram; and Joram begat Uzziah;

Bible in Basic English (BBE)
And the son of Asa was Jehoshaphat; and the son of Jehoshaphat was Joram; and the son of Joram was Uzziah;

Darby English Bible (DBY)
and Asa begat Josaphat, and Josaphat begat Joram, and Joram begat Ozias,

World English Bible (WEB)
Asa became the father of Jehoshaphat. Jehoshaphat became the father of Joram. Joram became the father of Uzziah.

Young’s Literal Translation (YLT)
and Asa begat Jehoshaphat, and Jehoshaphat begat Joram, and Joram begat Uzziah,

மத்தேயு Matthew 1:8
ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
And Asa begat Josaphat; and Josaphat begat Joram; and Joram begat Ozias;

Ἀσὰasaah-SA
δὲdethay
ἐγέννησενegennēsenay-GANE-nay-sane
τὸνtontone
Ἰωσαφάτ·iōsaphatee-oh-sa-FAHT
Ἰωσαφὰτiōsaphatee-oh-sa-FAHT
δὲdethay
ἐγέννησενegennēsenay-GANE-nay-sane
τὸνtontone
Ἰωράμ·iōramee-oh-RAHM
Ἰωρὰμiōramee-oh-RAHM
δὲdethay
ἐγέννησενegennēsenay-GANE-nay-sane
τὸνtontone
Ὀζίανozianoh-ZEE-an

இணை வசனம்

1 Chronicles 3:11
இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ்.

2 Chronicles 26:1
அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.

2 Chronicles 21:1
யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோராம் ராஜாவானான்.

2 Chronicles 17:1
அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலப்பட்டான்.

2 Kings 15:1
இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் குமாரன் அசரியா ராஜாவானான்.

2 Kings 14:21
யூதா ஜனங்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.

2 Kings 8:16
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாயின் குமாரன் யோராமுடைய ஐந்தாம் வருஷத்தில், யோசபாத் யூதாவிலே இன்னும் ராஜாவாயிருக்கையில் யோசபாத்தின் குமாரனாகிய யோராம் என்னும் யூதாவின் ராஜா ராஜ்யபாரம்பண்ணத் துவக்கினான்.

2 Kings 3:1
யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினெட்டாம் வருஷத்தில் ஆகாபின் குமாரனாகிய யோராம் சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிப் பன்னிரண்டு; வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

1 Kings 22:2
மூன்றாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவினிடத்திற்குப் போயிருக்கும் போது,

1 Kings 15:24
ஆசா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோசபாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான்.


Tags ஆசா யோசபாத்தைப் பெற்றான் யோசபாத் யோராமைப் பெற்றான் யோராம் உசியாவைப் பெற்றான்
மத்தேயு 1:8 Concordance மத்தேயு 1:8 Interlinear மத்தேயு 1:8 Image