Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 10:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 10 மத்தேயு 10:12

மத்தேயு 10:12
ஒரு வீட்டுக்குள் நீங்கள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.

Tamil Indian Revised Version
ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.

Tamil Easy Reading Version
நீஙகள் அவர் வீட்டினுள் நுழையும்பொழுது ‘உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்’ என்று சொல்லுங்கள்.

திருவிவிலியம்
அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.

Matthew 10:11Matthew 10Matthew 10:13

King James Version (KJV)
And when ye come into an house, salute it.

American Standard Version (ASV)
And as ye enter into the house, salute it.

Bible in Basic English (BBE)
And when you go in, say, May peace be on this house.

Darby English Bible (DBY)
And as ye enter into a house salute it.

World English Bible (WEB)
As you enter into the household, greet it.

Young’s Literal Translation (YLT)
And coming to the house salute it,

மத்தேயு Matthew 10:12
ஒரு வீட்டுக்குள் நீங்கள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
And when ye come into an house, salute it.

εἰσερχόμενοιeiserchomenoiees-are-HOH-may-noo
δὲdethay
εἰςeisees
τὴνtēntane
οἰκίανoikianoo-KEE-an
ἀσπάσασθεaspasastheah-SPA-sa-sthay
αὐτήν·autēnaf-TANE

இணை வசனம்

1 Samuel 25:6
அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,

Luke 10:5
ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.

Acts 10:36
எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே.

2 Corinthians 5:20
ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.

3 John 1:14
சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாய் பேசிக்கொள்ளுவோம். உனக்குச் சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.;


Tags ஒரு வீட்டுக்குள் நீங்கள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்
மத்தேயு 10:12 Concordance மத்தேயு 10:12 Interlinear மத்தேயு 10:12 Image