Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 11:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 11 மத்தேயு 11:2

மத்தேயு 11:2
அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து:

Tamil Indian Revised Version
அந்தநேரத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் செயல்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து:

Tamil Easy Reading Version
யோவான் ஸ்நானகன் சிறையிலிருந்தான். கிறிஸ்து செய்து கொண்டிருந்த பணிகளை யோவான் கேள்வியுற்றான். எனவே, யோவான் தனது சீஷர்கள் சிலரை இயேசுவிடம் அனுப்பினான்.

திருவிவிலியம்
யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.

Other Title
விண்ணரசின் பின்னணியில் திருமுழுக்கு யோவான்§(லூக் 7:18-35)

Matthew 11:1Matthew 11Matthew 11:3

King James Version (KJV)
Now when John had heard in the prison the works of Christ, he sent two of his disciples,

American Standard Version (ASV)
Now when John heard in the prison the works of the Christ, he sent by his disciples

Bible in Basic English (BBE)
Now when John had news in prison of the works of the Christ, he sent his disciples

Darby English Bible (DBY)
But John, having heard in the prison the works of the Christ, sent by his disciples,

World English Bible (WEB)
Now when John heard in the prison the works of Christ, he sent two of his disciples

Young’s Literal Translation (YLT)
And John having heard in the prison the works of the Christ, having sent two of his disciples,

மத்தேயு Matthew 11:2
அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து:
Now when John had heard in the prison the works of Christ, he sent two of his disciples,

hooh
δὲdethay
Ἰωάννηςiōannēsee-oh-AN-nase
ἀκούσαςakousasah-KOO-sahs
ἐνenane
τῷtoh
δεσμωτηρίῳdesmōtēriōthay-smoh-tay-REE-oh
τὰtata
ἔργαergaARE-ga
τοῦtoutoo
Χριστοῦchristouhree-STOO
πέμψαςpempsasPAME-psahs
δύοdyoTHYOO-oh
τῶνtōntone
μαθητῶνmathētōnma-thay-TONE
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

Matthew 14:3
ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப்பிடித்துக் கட்டி காவலில் வைத்திருந்தான்.

Mark 6:17
ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டபோது,

Matthew 9:14
அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.

Matthew 4:12
யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு கலிலேயாவுக்குப் போய்,

Acts 19:1
அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு:

John 4:1
யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,

John 3:24
அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை.

Luke 7:18
இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன்சீஷரில் இரண்டுபேரை அழைத்து,

Luke 3:19
காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,

Matthew 1:17
இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.


Tags அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து
மத்தேயு 11:2 Concordance மத்தேயு 11:2 Interlinear மத்தேயு 11:2 Image