Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 12:48

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 12 மத்தேயு 12:48

மத்தேயு 12:48
தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,

Tamil Indian Revised Version
தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி,

Tamil Easy Reading Version
இயேசு, “யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?” என்று கேட்டார்.

திருவிவிலியம்
அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, “என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?” என்று கேட்டார்.

Matthew 12:47Matthew 12Matthew 12:49

King James Version (KJV)
But he answered and said unto him that told him, Who is my mother? and who are my brethren?

American Standard Version (ASV)
But he answered and said unto him that told him, Who is my mother? and who are my brethren?

Bible in Basic English (BBE)
But he in answer said to him who gave the news, Who is my mother and who are my brothers?

Darby English Bible (DBY)
But he answering said to him that spoke to him, Who is my mother, and who are my brethren?

World English Bible (WEB)
But he answered him who spoke to him, “Who is my mother? Who are my brothers?”

Young’s Literal Translation (YLT)
And he answering said to him who spake to him, `Who is my mother? and who are my brethren?’

மத்தேயு Matthew 12:48
தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,
But he answered and said unto him that told him, Who is my mother? and who are my brethren?

hooh
δὲdethay
ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
εἶπενeipenEE-pane
τῷtoh
εἰπόντιeipontiee-PONE-tee
αὐτῷ,autōaf-TOH
Τίςtistees
ἐστινestinay-steen
ay
μήτηρmētērMAY-tare
μουmoumoo
καὶkaikay
τίνεςtinesTEE-nase
εἰσὶνeisinees-EEN
οἱhoioo
ἀδελφοίadelphoiah-thale-FOO
μου;moumoo

இணை வசனம்

Deuteronomy 33:9
தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும்: நான் உங்களைப் பாரேன் என்று சொல்லி, தன் சகோதரரை அங்கிகரியாமல், தன் பிள்ளைகளையும் அறியாமலிருக்கிறவன் வசமாய் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள்.

Matthew 10:37
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

Mark 3:32
அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.

Luke 2:49
அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.

Luke 2:52
இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.

John 2:3
திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.

2 Corinthians 5:16
ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.


Tags தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக என் தாயார் யார் என் சகோதரர் யார் என்று சொல்லி
மத்தேயு 12:48 Concordance மத்தேயு 12:48 Interlinear மத்தேயு 12:48 Image