Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 12:49

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 12 மத்தேயு 12:49

மத்தேயு 12:49
தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!

Tamil Indian Revised Version
தம்முடைய கையைத் தமது சீடர்களுக்கு நேராக நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே!

Tamil Easy Reading Version
தன் சீஷர்களைச் சுட்டிக் காட்டி, “பாருங்கள்! இவர்களே என் தாயும் சகோதரர்களும்.

திருவிவிலியம்
பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, “என் தாயும் சகோதரர்களும் இவர்களே.

Matthew 12:48Matthew 12Matthew 12:50

King James Version (KJV)
And he stretched forth his hand toward his disciples, and said, Behold my mother and my brethren!

American Standard Version (ASV)
And he stretched forth his hand towards his disciples, and said, Behold, my mother and my brethren!

Bible in Basic English (BBE)
And he put out his hand to his disciples and said, See, my mother and my brothers!

Darby English Bible (DBY)
And, stretching out his hand to his disciples, he said, Behold my mother and my brethren;

World English Bible (WEB)
He stretched out his hand towards his disciples, and said, “Behold, my mother and my brothers!

Young’s Literal Translation (YLT)
And having stretched forth his hand toward his disciples, he said, `Lo, my mother and my brethren!

மத்தேயு Matthew 12:49
தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!
And he stretched forth his hand toward his disciples, and said, Behold my mother and my brethren!

καὶkaikay
ἐκτείναςekteinasake-TEE-nahs
τὴνtēntane
χεῖραcheiraHEE-ra
αὐτοῦautouaf-TOO
ἐπὶepiay-PEE
τοὺςtoustoos
μαθητὰςmathētasma-thay-TAHS
αὐτοῦautouaf-TOO
εἶπεν,eipenEE-pane
Ἰδού,idouee-THOO
ay
μήτηρmētērMAY-tare
μουmoumoo
καὶkaikay
οἱhoioo
ἀδελφοίadelphoiah-thale-FOO
μουmoumoo

இணை வசனம்

Matthew 28:7
சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.

Mark 3:34
தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!

John 17:8
நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர், என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.

John 17:20
நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

John 20:17
இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.


Tags தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி இதோ என் தாயும் என் சகோதரரும் இவர்களே
மத்தேயு 12:49 Concordance மத்தேயு 12:49 Interlinear மத்தேயு 12:49 Image