Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 14:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 14 மத்தேயு 14:11

மத்தேயு 14:11
அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்திலே கொண்டு போனாள்.

Tamil Indian Revised Version
அவனுடைய தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள்.

Tamil Easy Reading Version
அவர்கள் யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து அதை அவளிடம் கொடுத்தனர். பின்னர், அப்பெண் அத்தலையைத் தன் தாய் ஏரோதியாளிடம் எடுத்துச் சென்றாள்.

திருவிவிலியம்
அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.

Matthew 14:10Matthew 14Matthew 14:12

King James Version (KJV)
And his head was brought in a charger, and given to the damsel: and she brought it to her mother.

American Standard Version (ASV)
And his head was brought on a platter, and given to the damsel: and she brought it to her mother.

Bible in Basic English (BBE)
And his head was put on a plate and given to the girl; and she took it to her mother.

Darby English Bible (DBY)
and his head was brought upon a dish, and was given to the damsel, and she carried [it] to her mother.

World English Bible (WEB)
His head was brought on a platter, and given to the young lady: and she brought it to her mother.

Young’s Literal Translation (YLT)
and his head was brought upon a plate, and was given to the damsel, and she brought `it’ nigh to her mother.

மத்தேயு Matthew 14:11
அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்திலே கொண்டு போனாள்.
And his head was brought in a charger, and given to the damsel: and she brought it to her mother.

καὶkaikay
ἠνέχθηēnechthēay-NAKE-thay
ay
κεφαλὴkephalēkay-fa-LAY
αὐτοῦautouaf-TOO
ἐπὶepiay-PEE
πίνακιpinakiPEE-na-kee
καὶkaikay
ἐδόθηedothēay-THOH-thay
τῷtoh
κορασίῳkorasiōkoh-ra-SEE-oh
καὶkaikay
ἤνεγκενēnenkenA-nayng-kane
τῇtay
μητρὶmētrimay-TREE
αὐτῆςautēsaf-TASE

இணை வசனம்

Genesis 49:7
உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் பண்ணுவேன்.

Proverbs 27:4
உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?

Proverbs 29:10
இரத்தப்பிரியர் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய பிராணனைக் காப்பாற்றுகிறார்கள்.

Jeremiah 22:17
உன் கண்களும் உன் மனதுமோவென்றால் தற்பொழிவின்மேலும், குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதின்மேலும், இடுக்கமும் நொறுக்குதலும் செய்வதின்மேலுமே அல்லாமல் வேறொன்றின்மேலும் வைக்கப்படவில்லை.

Ezekiel 16:3
கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமுக்குச் சொல்லுகிறார், கானான் தேசமே உன் உற்பத்திக்கும் உன் பிறப்புக்கும் இடம், உன் தகப்பன் எமோரியன், உன் தாய் ஏத்தித்தி.

Ezekiel 19:2
சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளே படுத்திருந்து, பாலசிங்கங்களின் நடுவிலே தன் குட்டிகள் வளர்த்தாள்.

Ezekiel 35:6
நான் இரத்தப் பழிக்கு உன்னை ஒப்புவிப்பேன்; இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும் என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ இரத்தத்தை வெறுகாதபடியினால் இரத்தம் பின்தொடரும்.

Revelation 16:6
அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்கு பாத்திராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.

Revelation 17:6
அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.


Tags அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள் அவள் அதைத் தன் தாயினிடத்திலே கொண்டு போனாள்
மத்தேயு 14:11 Concordance மத்தேயு 14:11 Interlinear மத்தேயு 14:11 Image