Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 14:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 14 மத்தேயு 14:12

மத்தேயு 14:12
அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.

Tamil Indian Revised Version
அவனுடைய சீடர்கள் வந்து சரீரத்தை எடுத்து அடக்கம்செய்து, பின்புபோய் அந்தச் செய்தியை இயேசுவிற்கு அறிவித்தார்கள்.

Tamil Easy Reading Version
யோவானின் சீஷர்கள் அவனது உடலைப் பெற்று அடக்கம் செய்தனர். பின், அவர்கள் இயேசுவிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.

திருவிவிலியம்
யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.

Matthew 14:11Matthew 14Matthew 14:13

King James Version (KJV)
And his disciples came, and took up the body, and buried it, and went and told Jesus.

American Standard Version (ASV)
And his disciples came, and took up the corpse, and buried him; and they went and told Jesus.

Bible in Basic English (BBE)
And his disciples came, and took up his body and put it in the earth; and they went and gave Jesus news of what had taken place.

Darby English Bible (DBY)
And his disciples came and took the body and buried it, and came and brought word to Jesus.

World English Bible (WEB)
His disciples came, and took the body, and buried it; and they went and told Jesus.

Young’s Literal Translation (YLT)
And his disciples having come, took up the body, and buried it, and having come, they told Jesus,

மத்தேயு Matthew 14:12
அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.
And his disciples came, and took up the body, and buried it, and went and told Jesus.

καὶkaikay
προσελθόντεςproselthontesprose-ale-THONE-tase
οἱhoioo
μαθηταὶmathētaima-thay-TAY
αὐτοῦautouaf-TOO
ἦρανēranA-rahn
τὸtotoh
σῶμα,sōmaSOH-ma
καὶkaikay
ἔθαψανethapsanA-tha-psahn
αὐτό·autoaf-TOH
καὶkaikay
ἐλθόντεςelthontesale-THONE-tase
ἀπήγγειλανapēngeilanah-PAYNG-gee-lahn
τῷtoh
Ἰησοῦiēsouee-ay-SOO

இணை வசனம்

Acts 8:2
தேவ பக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள்

Matthew 27:58
பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக்கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.


Tags அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள்
மத்தேயு 14:12 Concordance மத்தேயு 14:12 Interlinear மத்தேயு 14:12 Image