Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 14:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 14 மத்தேயு 14:17

மத்தேயு 14:17
அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்.

Tamil Easy Reading Version
அதற்குச் சீஷர்கள் “ஆனால், நம்மிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தானே உள்ளன” என்று பதில் சொன்னார்கள்.

திருவிவிலியம்
ஆனால், அவர்கள் அவரைப் பார்த்து, “எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை” என்றார்கள்.

Matthew 14:16Matthew 14Matthew 14:18

King James Version (KJV)
And they say unto him, We have here but five loaves, and two fishes.

American Standard Version (ASV)
And they say unto him, We have here but five loaves, and two fishes.

Bible in Basic English (BBE)
And they say to him, We have here but five cakes of bread and two fishes.

Darby English Bible (DBY)
But they say to him, We have not here save five loaves and two fishes.

World English Bible (WEB)
They told him, “We only have here five loaves and two fish.”

Young’s Literal Translation (YLT)
And they say to him, `We have not here except five loaves, and two fishes.’

மத்தேயு Matthew 14:17
அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்.
And they say unto him, We have here but five loaves, and two fishes.

οἱhoioo
δὲdethay
λέγουσινlegousinLAY-goo-seen
αὐτῷautōaf-TOH
Οὐκoukook
ἔχομενechomenA-hoh-mane
ὧδεhōdeOH-thay
εἰeiee
μὴmay
πέντεpentePANE-tay
ἄρτουςartousAR-toos
καὶkaikay
δύοdyoTHYOO-oh
ἰχθύαςichthyaseek-THYOO-as

இணை வசனம்

Numbers 11:21
அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒருமாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.

Matthew 15:33
அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள்.

Matthew 16:9
இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;

Mark 6:37
அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள்.

Mark 8:4
அதற்கு அவருடைய சீஷர்கள்: இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை பேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள்.

Luke 9:13
அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங்கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டுவரவேண்டுமே என்றார்கள்.

John 6:5
இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்.

Psalm 78:19
அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி: தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?


Tags அதற்கு அவர்கள் இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல் வேறொன்றும் இல்லை என்றார்கள்
மத்தேயு 14:17 Concordance மத்தேயு 14:17 Interlinear மத்தேயு 14:17 Image