மத்தேயு 14:34
பின்பு, அவர்கள் கடலைக்கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு, அவர்கள் கடலைக்கடந்து, கெனேசரேத்து நாட்டிற்கு வந்தார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் ஏரியைக் கடந்து, கெனசெரேத்து என்ற இடத்தை அடைந்தார்கள்.
திருவிவிலியம்
அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்தார்கள்.
Other Title
கெனசரேத்தில் நலமளித்தல்§(மாற் 6:53-56)
King James Version (KJV)
And when they were gone over, they came into the land of Gennesaret.
American Standard Version (ASV)
And when they had crossed over, they came to the land, unto Gennesaret.
Bible in Basic English (BBE)
And when they had gone across, they came to land at Gennesaret.
Darby English Bible (DBY)
And having crossed over they came to the land of Gennesaret.
World English Bible (WEB)
When they had crossed over, they came to the land of Gennesaret.
Young’s Literal Translation (YLT)
And having passed over, they came to the land of Gennesaret,
மத்தேயு Matthew 14:34
பின்பு, அவர்கள் கடலைக்கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள்.
And when they were gone over, they came into the land of Gennesaret.
| Καὶ | kai | kay | |
| διαπεράσαντες | diaperasantes | thee-ah-pay-RA-sahn-tase | |
| ἦλθον | ēlthon | ALE-thone | |
| εἰς | eis | ees | |
| τὴν | tēn | tane | |
| γῆν | gēn | gane | |
| Γεννησαρέτ | gennēsaret | gane-nay-sa-RATE |
இணை வசனம்
Mark 6:53
அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து, கரை பிடித்தார்கள்.
Luke 5:1
பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.
John 6:24
அப்பொழுது இயேசுவும் அவருடைய சீஷரும் அங்கே இல்லாததை ஜனங்கள் கண்டு, உடனே அந்தப் படவுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள்.
Tags பின்பு அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள்
மத்தேயு 14:34 Concordance மத்தேயு 14:34 Interlinear மத்தேயு 14:34 Image