மத்தேயு 15:18
வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
Tamil Indian Revised Version
வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்.
Tamil Easy Reading Version
ஆனால், ஒருவன் பேசும் தீய சொற்கள் அவன் மனதிலிருந்து தோன்றுகின்றன. இவையே ஒருவனை அசுத்தமாக்குகின்றன.
திருவிவிலியம்
வாயினின்று வெளிவருபவை உள்ளத்திலிருந்து வருகின்றன. அவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன.
King James Version (KJV)
But those things which proceed out of the mouth come forth from the heart; and they defile the man.
American Standard Version (ASV)
But the things which proceed out of the mouth come forth out of the heart; and they defile the man.
Bible in Basic English (BBE)
But the things which come out of the mouth come from the heart; and they make a man unclean.
Darby English Bible (DBY)
but the things which go forth out of the mouth come out of the heart, and those defile man.
World English Bible (WEB)
But the things which proceed out of the mouth come out of the heart, and they defile the man.
Young’s Literal Translation (YLT)
but the things coming forth from the mouth from the heart do come forth, and these defile the man;
மத்தேயு Matthew 15:18
வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
But those things which proceed out of the mouth come forth from the heart; and they defile the man.
| τὰ | ta | ta | |
| δὲ | de | thay | |
| ἐκπορευόμενα | ekporeuomena | ake-poh-rave-OH-may-na | |
| ἐκ | ek | ake | |
| τοῦ | tou | too | |
| στόματος | stomatos | STOH-ma-tose | |
| ἐκ | ek | ake | |
| τῆς | tēs | tase | |
| καρδίας | kardias | kahr-THEE-as | |
| ἐξέρχεται | exerchetai | ayks-ARE-hay-tay | |
| κἀκεῖνα | kakeina | ka-KEE-na | |
| κοινοῖ | koinoi | koo-NOO | |
| τὸν | ton | tone | |
| ἄνθρωπον | anthrōpon | AN-throh-pone |
இணை வசனம்
Matthew 12:34
விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
James 3:6
நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
Proverbs 15:28
நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
Matthew 15:11
வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
Proverbs 15:2
ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
Proverbs 10:32
நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.
Proverbs 6:12
பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித் திரிகிறான்.
Psalm 36:3
அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மைசெய்வதையும் விட்டுவிட்டான்.
1 Samuel 24:13
முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கை போடுவதில்லை.
Revelation 13:5
பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.
Luke 19:22
அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,
Tags வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும் அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்
மத்தேயு 15:18 Concordance மத்தேயு 15:18 Interlinear மத்தேயு 15:18 Image