Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 15:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 15 மத்தேயு 15:3

மத்தேயு 15:3
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?

Tamil Indian Revised Version
அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?

Tamil Easy Reading Version
இயேசு அவர்களுக்கு, “உங்கள் சட்டங்களைப் பின்பற்றும்படிக்கு நீங்கள் ஏன் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள்?

திருவிவிலியம்
அவர் அவர்களுக்கு மறுமொழியாக, “நீங்கள் உங்கள் மரபின் பொருட்டுக் கடவுளின் கட்டளையை மீறுவது ஏன்?

Matthew 15:2Matthew 15Matthew 15:4

King James Version (KJV)
But he answered and said unto them, Why do ye also transgress the commandment of God by your tradition?

American Standard Version (ASV)
And he answered and said unto them, Why do ye also transgress the commandment of God because of your tradition?

Bible in Basic English (BBE)
And in answer he said to them, Why do you, yourselves, go against the word of God on account of the teaching which has been handed down to you?

Darby English Bible (DBY)
But he answering said to them, Why do *ye* also transgress the commandment of God on account of your traditional teaching?

World English Bible (WEB)
He answered them, “Why do you also disobey the commandment of God because of your tradition?

Young’s Literal Translation (YLT)
And he answering said to them, `Wherefore also do ye transgress the command of God because of your tradition?

மத்தேயு Matthew 15:3
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
But he answered and said unto them, Why do ye also transgress the commandment of God by your tradition?

hooh
δὲdethay
ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
εἶπενeipenEE-pane
αὐτοῖςautoisaf-TOOS
Διατίdiatithee-ah-TEE
καὶkaikay
ὑμεῖςhymeisyoo-MEES
παραβαίνετεparabainetepa-ra-VAY-nay-tay
τὴνtēntane
ἐντολὴνentolēnane-toh-LANE
τοῦtoutoo
θεοῦtheouthay-OO
Διὰdiathee-AH
τὴνtēntane
παράδοσινparadosinpa-RA-thoh-seen
ὑμῶνhymōnyoo-MONE

இணை வசனம்

Matthew 7:3
நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

Mark 7:6
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும்,

Mark 7:13
நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.

Colossians 2:8
லெளகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயேல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.

Colossians 2:23
இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.

Titus 1:14
விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.


Tags அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்
மத்தேயு 15:3 Concordance மத்தேயு 15:3 Interlinear மத்தேயு 15:3 Image