Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 16:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 16 மத்தேயு 16:10

மத்தேயு 16:10
ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?

Tamil Indian Revised Version
ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?

Tamil Easy Reading Version
ஏழு அப்பங்களைக் கொண்டு நான்காயிரம் பேருக்கு உணவளித்தது ஞாபகமில்லையா? பின் மக்கள் உண்டு மீந்ததைப் பல கூடைகளில் நிரப்பியதும் ஞாபகமில்லையா?

திருவிவிலியம்
அல்லது நாலாயிரம் பேருக்கு நான் பகிர்ந்தளித்த ஏழு அப்பங்களைப்பற்றி நினைவில்லையா? அப்போது எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்?

Matthew 16:9Matthew 16Matthew 16:11

King James Version (KJV)
Neither the seven loaves of the four thousand, and how many baskets ye took up?

American Standard Version (ASV)
Neither the seven loaves of the four thousand, and how many baskets ye took up?

Bible in Basic English (BBE)
Or the seven cakes of bread of the four thousand, and the number of baskets you took up?

Darby English Bible (DBY)
nor the seven loaves of the four thousand, and how many baskets ye took [up]?

World English Bible (WEB)
Nor the seven loaves for the four thousand, and how many baskets you took up?

Young’s Literal Translation (YLT)
nor the seven loaves of the four thousand, and how many baskets ye took up?

மத்தேயு Matthew 16:10
ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?
Neither the seven loaves of the four thousand, and how many baskets ye took up?

οὐδὲoudeoo-THAY
τοὺςtoustoos
ἑπτὰheptaay-PTA
ἄρτουςartousAR-toos
τῶνtōntone
τετρακισχιλίωνtetrakischiliōntay-tra-kee-skee-LEE-one
καὶkaikay
πόσαςposasPOH-sahs
σπυρίδαςspyridasspyoo-REE-thahs
ἐλάβετεelabeteay-LA-vay-tay

இணை வசனம்

Matthew 15:34
அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.

Mark 8:5
அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் உண்டு என்றார்கள்.

Mark 8:17
இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?


Tags ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும் மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா
மத்தேயு 16:10 Concordance மத்தேயு 16:10 Interlinear மத்தேயு 16:10 Image