மத்தேயு 17:8
அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்க்கையில் இயேசுவைத்தவிர வேரொருவரையும் காணவில்லை.
Tamil Indian Revised Version
அவர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.
Tamil Easy Reading Version
தலையை உயர்த்திப் பார்த்த சீஷர்கள், இயேசு மட்டும் தனியே இருப்பதைக் கண்டார்கள்.
திருவிவிலியம்
அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.
King James Version (KJV)
And when they had lifted up their eyes, they saw no man, save Jesus only.
American Standard Version (ASV)
And lifting up their eyes, they saw no one, save Jesus only.
Bible in Basic English (BBE)
And lifting up their eyes, they saw no one, but Jesus only.
Darby English Bible (DBY)
And lifting up their eyes, they saw no one but Jesus alone.
World English Bible (WEB)
Lifting up their eyes, they saw no one, except Jesus alone.
Young’s Literal Translation (YLT)
and having lifted up their eyes, they saw no one, except Jesus only.
மத்தேயு Matthew 17:8
அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்க்கையில் இயேசுவைத்தவிர வேரொருவரையும் காணவில்லை.
And when they had lifted up their eyes, they saw no man, save Jesus only.
| ἐπάραντες | eparantes | ape-AH-rahn-tase | |
| δὲ | de | thay | |
| τοὺς | tous | toos | |
| ὀφθαλμοὺς | ophthalmous | oh-fthahl-MOOS | |
| αὐτῶν | autōn | af-TONE | |
| οὐδένα | oudena | oo-THAY-na | |
| εἶδον | eidon | EE-thone | |
| εἰ | ei | ee | |
| μὴ | mē | may | |
| τὸν | ton | tone | |
| Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON | |
| μόνον | monon | MOH-none |
இணை வசனம்
Mark 9:8
உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசு ஒருவரைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.
Luke 9:36
அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.
Acts 12:10
அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான்.
Tags அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்க்கையில் இயேசுவைத்தவிர வேரொருவரையும் காணவில்லை
மத்தேயு 17:8 Concordance மத்தேயு 17:8 Interlinear மத்தேயு 17:8 Image