Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 19:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 19 மத்தேயு 19:2

மத்தேயு 19:2
திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

Tamil Indian Revised Version
திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அந்த இடத்தில் அவர்களை குணமாக்கினார்.

Tamil Easy Reading Version
மக்கள் பலர் அவரைத் தொடர்ந்தனர். அங்கு நோயாளிகளை இயேசு குணமாக்கினார்.

திருவிவிலியம்
பெருந்திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் அங்கே குணமாக்கினார்.

Matthew 19:1Matthew 19Matthew 19:3

King James Version (KJV)
And great multitudes followed him; and he healed them there.

American Standard Version (ASV)
and great multitudes followed him; and he healed them there.

Bible in Basic English (BBE)
And a great number went after him; and he made them well there.

Darby English Bible (DBY)
and great crowds followed him, and he healed them there.

World English Bible (WEB)
Great multitudes followed him, and he healed them there.

Young’s Literal Translation (YLT)
and great multitudes followed him, and he healed them there.

மத்தேயு Matthew 19:2
திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
And great multitudes followed him; and he healed them there.

καὶkaikay
ἠκολούθησανēkolouthēsanay-koh-LOO-thay-sahn
αὐτῷautōaf-TOH
ὄχλοιochloiOH-hloo
πολλοίpolloipole-LOO
καὶkaikay
ἐθεράπευσενetherapeusenay-thay-RA-payf-sane
αὐτοὺςautousaf-TOOS
ἐκεῖekeiake-EE

இணை வசனம்

Matthew 12:15
இயேசு அதை அறிந்து, அவ்விடம் விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி,

Matthew 4:23
பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.

Matthew 9:35
பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

Matthew 14:35
அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து,

Matthew 15:30
அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.

Mark 6:55
அந்தச் சுற்றுப்புறமெங்கும் ஓடித்திரிந்து, பிணியாளிகளைப் படுக்கைகளில் கிடத்தி, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்து கொண்டுவந்தார்கள்.


Tags திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள் அவ்விடத்தில் அவர்களைச் சொஸ்தமாக்கினார்
மத்தேயு 19:2 Concordance மத்தேயு 19:2 Interlinear மத்தேயு 19:2 Image