Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 19:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 19 மத்தேயு 19:25

மத்தேயு 19:25
அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டபொழுது மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் ரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அவருடைய சீடர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படமுடியும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
இதைக் கேட்டபோது சீஷர்கள் வியப்புற்றனர். அவர்கள், “பின் யார் தான் இரட்சிக்கப்படுவார்கள்?” என்று கேட்டனர்.

திருவிவிலியம்
சீடர்கள் இதைக் கேட்டு, “அப்படியானால் யார்தாம் மீட்புப் பெறமுடியும்?” என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள்.

Matthew 19:24Matthew 19Matthew 19:26

King James Version (KJV)
When his disciples heard it, they were exceedingly amazed, saying, Who then can be saved?

American Standard Version (ASV)
And when the disciples heard it, they were astonished exceedingly, saying, Who then can be saved?

Bible in Basic English (BBE)
And the disciples, hearing this, were greatly surprised, saying, Who then may have salvation?

Darby English Bible (DBY)
And when the disciples heard [it] they were exceedingly astonished, saying, Who then can be saved?

World English Bible (WEB)
When the disciples heard it, they were exceedingly astonished, saying, “Who then can be saved?”

Young’s Literal Translation (YLT)
And his disciples having heard, were amazed exceedingly, saying, `Who, then, is able to be saved?’

மத்தேயு Matthew 19:25
அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டபொழுது மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் ரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
When his disciples heard it, they were exceedingly amazed, saying, Who then can be saved?

ἀκούσαντεςakousantesah-KOO-sahn-tase
δὲdethay
οἱhoioo
μαθηταὶmathētaima-thay-TAY
αὐτοῦautouaf-TOO
ἐξεπλήσσοντοexeplēssontoayks-ay-PLASE-sone-toh
σφόδραsphodraSFOH-thra
λέγοντες,legontesLAY-gone-tase
Τίςtistees
ἄραaraAH-ra
δύναταιdynataiTHYOO-na-tay
σωθῆναι;sōthēnaisoh-THAY-nay

இணை வசனம்

Romans 11:5
அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது.

Matthew 24:22
அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.

Mark 13:20
கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ, அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.

Luke 13:23
அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:

Romans 10:13
ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.


Tags அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டபொழுது மிகவும் ஆச்சரியப்பட்டு அப்படியானால் யார் ரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்
மத்தேயு 19:25 Concordance மத்தேயு 19:25 Interlinear மத்தேயு 19:25 Image