Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 2:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 2 மத்தேயு 2:21

மத்தேயு 2:21
அவன் எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான்.

Tamil Indian Revised Version
அவன் எழுந்து பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.

Tamil Easy Reading Version
ஆகவே, யோசேப்பு குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக்கொண்டு இஸ்ரவேல் சென்றான்.

திருவிவிலியம்
எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.

Matthew 2:20Matthew 2Matthew 2:22

King James Version (KJV)
And he arose, and took the young child and his mother, and came into the land of Israel.

American Standard Version (ASV)
And he arose and took the young child and his mother, and came into the land of Israel.

Bible in Basic English (BBE)
And he got up, and took the young child and his mother, and came into the land of Israel.

Darby English Bible (DBY)
And he arose and took to [him] the little child and its mother, and came into the land of Israel;

World English Bible (WEB)
He arose and took the young child and his mother, and came into the land of Israel.

Young’s Literal Translation (YLT)
And he, having risen, took the child and his mother, and came to the land of Israel,

மத்தேயு Matthew 2:21
அவன் எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான்.
And he arose, and took the young child and his mother, and came into the land of Israel.

hooh
δὲdethay
ἐγερθεὶςegertheisay-gare-THEES
παρέλαβενparelabenpa-RAY-la-vane
τὸtotoh
παιδίονpaidionpay-THEE-one
καὶkaikay
τὴνtēntane
μητέραmēteramay-TAY-ra
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
ἦλθενēlthenALE-thane
εἰςeisees
γῆνgēngane
Ἰσραήλisraēlees-ra-ALE

இணை வசனம்

Genesis 6:22
நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.

Hebrews 11:8
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.


Tags அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான்
மத்தேயு 2:21 Concordance மத்தேயு 2:21 Interlinear மத்தேயு 2:21 Image