மத்தேயு 20:13
அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா?
Tamil Indian Revised Version
அவர்களில் ஒருவனுக்கு அவன் மறுமொழியாக: நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு வெள்ளிக்காசுக்குச் சம்மதிக்கவில்லையா?
Tamil Easy Reading Version
“ஆனால் தோட்டக்காரனோ அந்த ஆட்களில் ஒருவனிடம், ‘நண்பனே, நான் உனக்கு சரியாகவே கூலி கொடுத்துள்ளேன். ஒரு வெள்ளி நாணயத்திற்கு வேலை செய்ய ஒப்புக்கொண்டாய். சரிதானே?
திருவிவிலியம்
அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா?
King James Version (KJV)
But he answered one of them, and said, Friend, I do thee no wrong: didst not thou agree with me for a penny?
American Standard Version (ASV)
But he answered and said to one of them, Friend, I do thee no wrong: didst not thou agree with me for a shilling?
Bible in Basic English (BBE)
But he in answer said to one of them, Friend, I do you no wrong: did you not make an agreement with me for a penny?
Darby English Bible (DBY)
But he answering said to one of them, [My] friend, I do not wrong thee. Didst thou not agree with me for a denarius?
World English Bible (WEB)
“But he answered one of them, ‘Friend, I am doing you no wrong. Didn’t you agree with me for a denarius?
Young’s Literal Translation (YLT)
`And he answering said to one of them, Comrade, I do no unrighteousness to thee; for a denary didst not thou agree with me?
மத்தேயு Matthew 20:13
அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா?
But he answered one of them, and said, Friend, I do thee no wrong: didst not thou agree with me for a penny?
| ὁ | ho | oh | |
| δὲ | de | thay | |
| ἀποκριθεὶς | apokritheis | ah-poh-kree-THEES | |
| εἶπεν | eipen | EE-pane | |
| ἑνὶ | heni | ane-EE | |
| αὐτῶν | autōn | af-TONE | |
| Ἑταῖρε | hetaire | ay-TAY-ray | |
| οὐκ | ouk | ook | |
| ἀδικῶ | adikō | ah-thee-KOH | |
| σε· | se | say | |
| οὐχὶ | ouchi | oo-HEE | |
| δηναρίου | dēnariou | thay-na-REE-oo | |
| συνεφώνησάς | synephōnēsas | syoon-ay-FOH-nay-SAHS | |
| μοι | moi | moo |
இணை வசனம்
Matthew 22:12
சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டார். அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
Matthew 26:50
இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.
Genesis 18:25
துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத்தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.
Job 34:8
அக்கிரமக்காரரோடே கூடிக்கொண்டு, துன்மார்க்கரோடே திரிகிறவன் யார்?
Job 34:17
நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?
Job 35:2
என் நீதி தேவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியதென்று நீர் சொன்னது நியாயம் என்று எண்ணுகிறீரோ?
Job 40:8
நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?
Romans 9:14
ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
Romans 9:20
அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
Tags அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக சிநேகிதனே நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா
மத்தேயு 20:13 Concordance மத்தேயு 20:13 Interlinear மத்தேயு 20:13 Image