Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 21:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 21 மத்தேயு 21:18

மத்தேயு 21:18
காலையிலே அவர் நகரத்துக்கு திரும்பி வருகையில், அவருக்குப் பசி உண்டாயிற்று.

Tamil Indian Revised Version
காலையிலே அவர் நகரத்திற்குத் திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது.

Tamil Easy Reading Version
மறுநாள் அதிகாலை இயேசு மீண்டும் நகருக்குத் திரும்பிச்சென்று கொண்டிருந்தார். இயேசு மிகவும் பசியுடனிருந்தார்.

திருவிவிலியம்
காலையில் நகரத்திற்குத் திரும்பி வந்தபொழுது அவருக்குப் பசி உண்டாயிற்று.

Other Title
அத்தி மரத்தைச் சபித்தல்§(மாற் 11:12-14, 20-24)

Matthew 21:17Matthew 21Matthew 21:19

King James Version (KJV)
Now in the morning as he returned into the city, he hungered.

American Standard Version (ASV)
Now in the morning as he returned to the city, he hungered.

Bible in Basic English (BBE)
Now in the morning when he was coming back to the town, he had a desire for food.

Darby English Bible (DBY)
But early in the morning, as he came back into the city, he hungered.

World English Bible (WEB)
Now in the morning, as he returned to the city, he was hungry.

Young’s Literal Translation (YLT)
and in the morning turning back to the city, he hungered,

மத்தேயு Matthew 21:18
காலையிலே அவர் நகரத்துக்கு திரும்பி வருகையில், அவருக்குப் பசி உண்டாயிற்று.
Now in the morning as he returned into the city, he hungered.

Πρωΐαςprōiasproh-EE-as
δὲdethay
ἐπανάγωνepanagōnape-ah-NA-gone
εἰςeisees
τὴνtēntane
πόλινpolinPOH-leen
ἐπείνασενepeinasenay-PEE-na-sane

இணை வசனம்

Matthew 4:2
அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

Matthew 12:1
அக்காலத்திலே, இயேசு ஓய்வு நாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.

Mark 11:12
மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.

Mark 11:20
மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள்.

Hebrews 4:15
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

Luke 4:2
நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.


Tags காலையிலே அவர் நகரத்துக்கு திரும்பி வருகையில் அவருக்குப் பசி உண்டாயிற்று
மத்தேயு 21:18 Concordance மத்தேயு 21:18 Interlinear மத்தேயு 21:18 Image