மத்தேயு 21:23
அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.
Tamil Indian Revised Version
அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணும்போது, பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு தேவாலயத்திற்குச் சென்றார். அவர் அங்கே போதனை செய்துகொண்டிருந்தபொழுது, தலைமை ஆசாரியர்களும், மூத்த தலைவர்களும் அவரிடம் வந்தனர். அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குச் சொல், இவைகளைச் செய்ய உனக்கு என்ன அதிகாரம் உள்ளது? உனக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?” என்று வினவினார்கள்.
திருவிவிலியம்
இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள்.
Other Title
இயேசுவின் அதிகாரத்திற்குச் சவால்§(மாற் 11:27-33; லூக் 20:1-8)
King James Version (KJV)
And when he was come into the temple, the chief priests and the elders of the people came unto him as he was teaching, and said, By what authority doest thou these things? and who gave thee this authority?
American Standard Version (ASV)
And when he was come into the temple, the chief priests and the elders of the people came unto him as he was teaching, and said, By what authority doest thou these things? and who gave thee this authority?
Bible in Basic English (BBE)
And when he had come into the Temple, the chief priests and those in authority over the people came to him while he was teaching, and said, By what authority do you do these things? and who gave you this authority?
Darby English Bible (DBY)
And when he came into the temple, the chief priests and the elders of the people came to him [as he was] teaching, saying, By what authority doest thou these things? and who gave thee this authority?
World English Bible (WEB)
When he had come into the temple, the chief priests and the elders of the people came to him as he was teaching, and said, “By what authority do you do these things? Who gave you this authority?”
Young’s Literal Translation (YLT)
And he having come to the temple, there came to him when teaching the chief priests and the elders of the people, saying, `By what authority dost thou do these things? and who gave thee this authority?’
மத்தேயு Matthew 21:23
அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.
And when he was come into the temple, the chief priests and the elders of the people came unto him as he was teaching, and said, By what authority doest thou these things? and who gave thee this authority?
| Καὶ | kai | kay | |
| ἐλθόντι | elthonti | ale-THONE-tee | |
| αὐτῷ | autō | af-TOH | |
| εἰς | eis | ees | |
| τὸ | to | toh | |
| ἱερὸν | hieron | ee-ay-RONE | |
| προσῆλθον | prosēlthon | prose-ALE-thone | |
| αὐτῷ | autō | af-TOH | |
| διδάσκοντι | didaskonti | thee-THA-skone-tee | |
| οἱ | hoi | oo | |
| ἀρχιερεῖς | archiereis | ar-hee-ay-REES | |
| καὶ | kai | kay | |
| οἱ | hoi | oo | |
| πρεσβύτεροι | presbyteroi | prase-VYOO-tay-roo | |
| τοῦ | tou | too | |
| λαοῦ | laou | la-OO | |
| λέγοντες | legontes | LAY-gone-tase | |
| Ἐν | en | ane | |
| ποίᾳ | poia | POO-ah | |
| ἐξουσίᾳ | exousia | ayks-oo-SEE-ah | |
| ταῦτα | tauta | TAF-ta | |
| ποιεῖς | poieis | poo-EES | |
| καὶ | kai | kay | |
| τίς | tis | tees | |
| σοι | soi | soo | |
| ἔδωκεν | edōken | A-thoh-kane | |
| τὴν | tēn | tane | |
| ἐξουσίαν | exousian | ayks-oo-SEE-an | |
| ταύτην | tautēn | TAF-tane |
இணை வசனம்
Acts 4:7
பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி, அவர்களை நடுவே நிறுத்தி, நீங்கள் எந்த வல்லமையினாலே இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
Exodus 2:14
அதற்கு அவன்: எங்கள் மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்று போட்டது போல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.
Acts 7:27
பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி எங்கள்மேல் அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்?
1 Chronicles 24:1
ஆரோன் புத்திரரின் வகுப்புகளாவன: ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
Matthew 26:55
அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறது போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.
Luke 19:47
அவர் நாடோறும் தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும்,
Mark 11:27
அவர்கள் மறுபடியும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கையில், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் வந்து:
Tags அவர் தேவாலயத்தில் வந்து உபதேசம்பண்ணுகையில் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர் இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள்
மத்தேயு 21:23 Concordance மத்தேயு 21:23 Interlinear மத்தேயு 21:23 Image