Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 25:43

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 25 மத்தேயு 25:43

மத்தேயு 25:43
அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை என்பார்.

Tamil Indian Revised Version
அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார்.

Tamil Easy Reading Version
நான் வீட்டிலிருந்து தூரமாய் தனித்திருந்தபொழுது, நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்கழைக்கவில்லை. நான் ஆடையின்றி இருந்தபொழுது, நீங்கள் உடுக்கத் துணியேதும் தரவில்லை. நான் நோயுற்றபொழுதும் சிறையிலிருந்தபொழுதும் நீங்கள் என்னைக் கவனித்து கொள்ளவில்லை’ என்று கூறுவார்.

திருவிவிலியம்
நான் அந்நியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை’ என்பார்.

Matthew 25:42Matthew 25Matthew 25:44

King James Version (KJV)
I was a stranger, and ye took me not in: naked, and ye clothed me not: sick, and in prison, and ye visited me not.

American Standard Version (ASV)
I was a stranger, and ye took me not in; naked, and ye clothed me not; sick, and in prison, and ye visited me not.

Bible in Basic English (BBE)
I was wandering, and you took me not in; without clothing, and you gave me no clothing; ill, and in prison, and you came not to me.

Darby English Bible (DBY)
I was a stranger, and ye took me not in; naked, and ye did not clothe me; ill, and in prison, and ye did not visit me.

World English Bible (WEB)
I was a stranger, and you didn’t take me in; naked, and you didn’t clothe me; sick, and in prison, and you didn’t visit me.’

Young’s Literal Translation (YLT)
a stranger I was, and ye did not receive me; naked, and ye put not around me; infirm, and in prison, and ye did not look after me.

மத்தேயு Matthew 25:43
அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை என்பார்.
I was a stranger, and ye took me not in: naked, and ye clothed me not: sick, and in prison, and ye visited me not.

ξένοςxenosKSAY-nose
ἤμηνēmēnA-mane
καὶkaikay
οὐouoo
συνηγάγετέsynēgagetesyoon-ay-GA-gay-TAY
μεmemay
γυμνὸςgymnosgyoom-NOSE
καὶkaikay
οὐouoo
περιεβάλετέperiebaletepay-ree-ay-VA-lay-TAY
μεmemay
ἀσθενὴςasthenēsah-sthay-NASE
καὶkaikay
ἐνenane
φυλακῇphylakēfyoo-la-KAY
καὶkaikay
οὐκoukook
ἐπεσκέψασθέepeskepsastheape-ay-SKAY-psa-STHAY
μεmemay


Tags அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை வஸ்திரமில்லாதிருந்தேன் நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன் நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை என்பார்
மத்தேயு 25:43 Concordance மத்தேயு 25:43 Interlinear மத்தேயு 25:43 Image