Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 26:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 26 மத்தேயு 26:6

மத்தேயு 26:6
இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில்,

Tamil Indian Revised Version
இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டில் இருக்கும்போது,

Tamil Easy Reading Version
இயேசு பெத்தானியாவில் இருந்தார். தொழுநோயாளியான சீமோன் வீட்டிற்கு சென்றிருந்தார்.

திருவிவிலியம்
இயேசு பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார்.

Other Title
பெண் ஒருவர் நறுமணத் தைலம் ஊற்றுதல்§(மாற் 14:3-9; யோவா 12:1-8)

Matthew 26:5Matthew 26Matthew 26:7

King James Version (KJV)
Now when Jesus was in Bethany, in the house of Simon the leper,

American Standard Version (ASV)
Now when Jesus was in Bethany, in the house of Simon the leper,

Bible in Basic English (BBE)
Now when Jesus was in Bethany in the house of Simon the leper,

Darby English Bible (DBY)
But Jesus being in Bethany, in Simon the leper’s house,

World English Bible (WEB)
Now when Jesus was in Bethany, in the house of Simon the leper,

Young’s Literal Translation (YLT)
And Jesus having been in Bethany, in the house of Simon the leper,

மத்தேயு Matthew 26:6
இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில்,
Now when Jesus was in Bethany, in the house of Simon the leper,

Τοῦtoutoo
δὲdethay
Ἰησοῦiēsouee-ay-SOO
γενομένουgenomenougay-noh-MAY-noo
ἐνenane
Βηθανίᾳbēthaniavay-tha-NEE-ah
ἐνenane
οἰκίᾳoikiaoo-KEE-ah
ΣίμωνοςsimōnosSEE-moh-nose
τοῦtoutoo
λεπροῦleproulay-PROO

இணை வசனம்

Matthew 21:17
அவர்களைவிட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்குப் போய், அங்கே இராத்தங்கினார்.

Mark 14:3
அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.

Luke 7:37
அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,

John 12:1
பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.

Mark 11:12
மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.

John 11:1
மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான்.


Tags இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில்
மத்தேயு 26:6 Concordance மத்தேயு 26:6 Interlinear மத்தேயு 26:6 Image