Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 4:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 4 மத்தேயு 4:12

மத்தேயு 4:12
யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு கலிலேயாவுக்குப் போய்,

Tamil Indian Revised Version
யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார்.

Tamil Easy Reading Version
யோவான் சிறையிலடைக்கப்பட்டதை இயேசு கேள்வியுற்றார். எனவே, இயேசு கலிலேயாவிற்குத் திரும்பிச் சென்றார்.

திருவிவிலியம்
யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Other Title
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்§(மாற் 1:14-15; லூக் 4:14-15)

Matthew 4:11Matthew 4Matthew 4:13

King James Version (KJV)
Now when Jesus had heard that John was cast into prison, he departed into Galilee;

American Standard Version (ASV)
Now when he heard that John was delivered up, he withdrew into Galilee;

Bible in Basic English (BBE)
Now when it came to his ears that John had been put in prison, he went away to Galilee;

Darby English Bible (DBY)
But having heard that John was delivered up, he departed into Galilee:

World English Bible (WEB)
Now when Jesus heard that John was delivered up, he withdrew into Galilee.

Young’s Literal Translation (YLT)
And Jesus having heard that John was delivered up, did withdraw to Galilee,

மத்தேயு Matthew 4:12
யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு கலிலேயாவுக்குப் போய்,
Now when Jesus had heard that John was cast into prison, he departed into Galilee;

Ἀκούσαςakousasah-KOO-sahs
δὲdethay
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
ὅτιhotiOH-tee
Ἰωάννηςiōannēsee-oh-AN-nase
παρεδόθηparedothēpa-ray-THOH-thay
ἀνεχώρησενanechōrēsenah-nay-HOH-ray-sane
εἰςeisees
τὴνtēntane
Γαλιλαίανgalilaianga-lee-LAY-an

இணை வசனம்

Mark 1:14
யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து:

Luke 3:20
தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, யோவானையும் காவலில் அடைத்துவைத்தான்.

Luke 4:14
பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.

Matthew 14:3
ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப்பிடித்துக் கட்டி காவலில் வைத்திருந்தான்.

Mark 6:17
ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டபோது,

Luke 4:31
பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வு நாட்களில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.

John 3:24
அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை.

John 4:43
இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவுக்குப் போனார்.

John 4:54
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்.


Tags யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு கலிலேயாவுக்குப் போய்
மத்தேயு 4:12 Concordance மத்தேயு 4:12 Interlinear மத்தேயு 4:12 Image