Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 4:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 4 மத்தேயு 4:20

மத்தேயு 4:20
உடனே அவர்கள் வலைகளை விட்டு அவருக்குப் பின் சென்றார்கள்.

Tamil Indian Revised Version
உடனே அவர்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

Tamil Easy Reading Version
சீமோனும் அந்திரேயாவும் தங்கள் வலைகளை விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.

திருவிவிலியம்
உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

Matthew 4:19Matthew 4Matthew 4:21

King James Version (KJV)
And they straightway left their nets, and followed him.

American Standard Version (ASV)
And they straightway left the nets, and followed him.

Bible in Basic English (BBE)
And straight away they let go the nets and went after him.

Darby English Bible (DBY)
And they, having left their trawl-nets, immediately followed him.

World English Bible (WEB)
They immediately left their nets and followed him.

Young’s Literal Translation (YLT)
and they, immediately, having left the nets, did follow him.

மத்தேயு Matthew 4:20
உடனே அவர்கள் வலைகளை விட்டு அவருக்குப் பின் சென்றார்கள்.
And they straightway left their nets, and followed him.

οἱhoioo
δὲdethay
εὐθέωςeutheōsafe-THAY-ose
ἀφέντεςaphentesah-FANE-tase
τὰtata
δίκτυαdiktyaTHEEK-tyoo-ah
ἠκολούθησανēkolouthēsanay-koh-LOO-thay-sahn
αὐτῷautōaf-TOH

இணை வசனம்

1 Kings 19:21
அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஓர் ஏர்மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்.

Psalm 119:60
உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி நான் தாமதியாமல் தீவிரித்தேன்.

Matthew 10:37
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

Matthew 19:27
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப்பின்பற்றினோமே; எங்களுக்கு என்னகிடைக்கும் என்றான்.

Mark 10:28
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான்.

Luke 18:28
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.

Galatians 1:16
தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்;


Tags உடனே அவர்கள் வலைகளை விட்டு அவருக்குப் பின் சென்றார்கள்
மத்தேயு 4:20 Concordance மத்தேயு 4:20 Interlinear மத்தேயு 4:20 Image