Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 6:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 6 மத்தேயு 6:3

மத்தேயு 6:3
நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;

Tamil Indian Revised Version
நீயோ தர்மம் செய்யும்போது, உன் தர்மம் மறைமுகமாக இருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.

Tamil Easy Reading Version
எனவே, நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது மிக இரகசியமாக உதவுங்கள். மற்றவர் எவரும் அறியாதவாறு உதவுங்கள்.

திருவிவிலியம்
நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.

Matthew 6:2Matthew 6Matthew 6:4

King James Version (KJV)
But when thou doest alms, let not thy left hand know what thy right hand doeth:

American Standard Version (ASV)
But when thou doest alms, let not thy left hand know what thy right hand doeth:

Bible in Basic English (BBE)
But when you give money, let not your left hand see what your right hand does:

Darby English Bible (DBY)
But thou, when thou doest alms, let not thy left hand know what thy right hand does;

World English Bible (WEB)
But when you do merciful deeds, don’t let your left hand know what your right hand does,

Young’s Literal Translation (YLT)
`But thou, doing kindness, let not thy left hand know what thy right hand doth,

மத்தேயு Matthew 6:3
நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;
But when thou doest alms, let not thy left hand know what thy right hand doeth:

σοῦsousoo
δὲdethay
ποιοῦντοςpoiountospoo-OON-tose
ἐλεημοσύνηνeleēmosynēnay-lay-ay-moh-SYOO-nane
μὴmay
γνώτωgnōtōGNOH-toh
ay
ἀριστεράaristeraah-ree-stay-RA
σουsousoo
τίtitee
ποιεῖpoieipoo-EE
ay
δεξιάdexiathay-ksee-AH
σουsousoo

இணை வசனம்

John 7:4
பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.

Matthew 9:30
உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.

Mark 1:44
ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம் மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.


Tags நீயோ தர்மஞ்செய்யும்போது உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது
மத்தேயு 6:3 Concordance மத்தேயு 6:3 Interlinear மத்தேயு 6:3 Image