மத்தேயு 6:32
இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
Tamil Indian Revised Version
இவைகளையெல்லாம் தேவனை அறியாதவர் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பரமபிதா அறிந்திருக்கிறார்.
Tamil Easy Reading Version
தேவனை அறியாத மக்களே இவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். நீங்களோ கவலைப்படாதீர்கள், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா இவைகள் உங்களுக்குத் தேவை என்பதை அறிவார்.
திருவிவிலியம்
ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.
King James Version (KJV)
(For after all these things do the Gentiles seek:) for your heavenly Father knoweth that ye have need of all these things.
American Standard Version (ASV)
For after all these things do the Gentiles seek; for your heavenly Father knoweth that ye have need of all these things.
Bible in Basic English (BBE)
Because the Gentiles go in search of all these things: for your Father in heaven has knowledge that you have need of all these things:
Darby English Bible (DBY)
for all these things the nations seek after; for your heavenly Father knows that ye have need of all these things.
World English Bible (WEB)
For the Gentiles seek after all these things, for your heavenly Father knows that you need all these things.
Young’s Literal Translation (YLT)
for all these do the nations seek for, for your heavenly Father doth know that ye have need of all these;
மத்தேயு Matthew 6:32
இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
(For after all these things do the Gentiles seek:) for your heavenly Father knoweth that ye have need of all these things.
| πάντα | panta | PAHN-ta | |
| γὰρ | gar | gahr | |
| ταῦτα | tauta | TAF-ta | |
| τὰ | ta | ta | |
| ἔθνη | ethnē | A-thnay | |
| ἐπιζητεῖ· | epizētei | ay-pee-zay-TEE | |
| οἶδεν | oiden | OO-thane | |
| γὰρ | gar | gahr | |
| ὁ | ho | oh | |
| πατὴρ | patēr | pa-TARE | |
| ὑμῶν | hymōn | yoo-MONE | |
| ὁ | ho | oh | |
| οὐράνιος | ouranios | oo-RA-nee-ose | |
| ὅτι | hoti | OH-tee | |
| χρῄζετε | chrēzete | HRAY-zay-tay | |
| τούτων | toutōn | TOO-tone | |
| ἁπάντων | hapantōn | a-PAHN-tone |
இணை வசனம்
Matthew 6:8
அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
Luke 12:30
இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்.
Ephesians 4:17
ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.
Psalm 17:14
மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.
Psalm 103:13
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
Matthew 20:25
அப்பொழுது இயேசு அவர்களை கிட்டவரச்சƠί்து: புறஜாதியாருடைய அதிகξரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
Luke 11:11
உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பபானா?
1 Thessalonians 4:5
உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
Matthew 5:46
உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?
Tags இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள் இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்
மத்தேயு 6:32 Concordance மத்தேயு 6:32 Interlinear மத்தேயு 6:32 Image