மத்தேயு 9:34
பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
Tamil Indian Revised Version
பரிசேயர்களோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் பரிசேயர்கள், “பிசாசுகளை விரட்டுகிற வல்லமையை இயேசுவிற்குக் கொடுத்தது பிசாசுகளின் தலைவனே” என்று சொன்னார்கள்.
திருவிவிலியம்
ஆனால், பரிசேயர், “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.
King James Version (KJV)
But the Pharisees said, He casteth out devils through the prince of the devils.
American Standard Version (ASV)
But the Pharisees said, By the prince of the demons casteth he out demons.
Bible in Basic English (BBE)
But the Pharisees said, By the ruler of evil spirits, he sends evil spirits out of men.
Darby English Bible (DBY)
But the Pharisees said, He casts out the demons through the prince of the demons.
World English Bible (WEB)
But the Pharisees said, “By the prince of the demons, he casts out demons.”
Young’s Literal Translation (YLT)
but the Pharisees said, `By the ruler of the demons he doth cast out the demons.’
மத்தேயு Matthew 9:34
பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
But the Pharisees said, He casteth out devils through the prince of the devils.
| οἱ | hoi | oo | |
| δὲ | de | thay | |
| Φαρισαῖοι | pharisaioi | fa-ree-SAY-oo | |
| ἔλεγον | elegon | A-lay-gone | |
| Ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| ἄρχοντι | archonti | AR-hone-tee | |
| τῶν | tōn | tone | |
| δαιμονίων | daimoniōn | thay-moh-NEE-one | |
| ἐκβάλλει | ekballei | ake-VAHL-lee | |
| τὰ | ta | ta | |
| δαιμόνια | daimonia | thay-MOH-nee-ah |
இணை வசனம்
Luke 11:15
அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
Mark 3:22
எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான். பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத்துரத்துகிறான் என்றார்கள்.
Matthew 12:23
ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.
John 3:20
பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
Tags பரிசேயரோ இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்
மத்தேயு 9:34 Concordance மத்தேயு 9:34 Interlinear மத்தேயு 9:34 Image