நெகேமியா 11:31
கேபாவின் ஊராராயிருந்த பென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிளைகளிலும்,
Tamil Indian Revised Version
கேபாவின் ஊரைச்சேர்ந்த பென்யமீன் மக்கள், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும்,
Tamil Easy Reading Version
கேபாவிலிருந்து வந்த பென்யமீன் சந்ததியினர் மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதன் கிராமங்களிலும்,
திருவிவிலியம்
பென்யமின் மக்கள் கெபா முதல் மிக்மாசிலும், அயாவிலும், பெத்தேலிலும் அதன் குடியிருப்புகளிலும்,
King James Version (KJV)
The children also of Benjamin from Geba dwelt at Michmash, and Aija, and Bethel, and in their villages.
American Standard Version (ASV)
The children of Benjamin also `dwelt’ from Geba `onward’, at Michmash and Aija, and at Beth-el and the towns thereof,
Bible in Basic English (BBE)
And the children of Benjamin were living from Geba, at Michmash and Aija, and at Beth-el and its daughter-towns,
Darby English Bible (DBY)
And the children of Benjamin from Geba [dwelt] in Michmash and Aija and Bethel, and their dependent villages,
Webster’s Bible (WBT)
The children also of Benjamin from Geba dwelt at Michmash, and Aija, and Beth-el, and in their villages.
World English Bible (WEB)
The children of Benjamin also [lived] from Geba [onward], at Michmash and Aija, and at Bethel and the towns of it,
Young’s Literal Translation (YLT)
And sons of Benjamin `are’ at Geba, Michmash, and Aija, and Beth-El, and its small towns,
நெகேமியா Nehemiah 11:31
கேபாவின் ஊராராயிருந்த பென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிளைகளிலும்,
The children also of Benjamin from Geba dwelt at Michmash, and Aija, and Bethel, and in their villages.
| וּבְנֵ֥י | ûbĕnê | oo-veh-NAY | |
| בִנְיָמִ֖ן | binyāmin | veen-ya-MEEN | |
| מִגָּ֑בַע | miggābaʿ | mee-ɡA-va | |
| מִכְמָ֣שׂ | mikmāś | meek-MAHS | |
| וְעַיָּ֔ה | wĕʿayyâ | veh-ah-YA | |
| וּבֵֽית | ûbêt | oo-VATE | |
| אֵ֖ל | ʾēl | ale | |
| וּבְנֹתֶֽיהָ׃ | ûbĕnōtêhā | oo-veh-noh-TAY-ha |
இணை வசனம்
Genesis 12:8
பின்பு அவன் அவ்விடம் விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம் போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
Genesis 28:19
அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.
Joshua 8:9
அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்காகப் பதிவிருந்தார்கள்; யோசுவா அன்று ராத்திரி ஜனங்களுக்குள் தங்கினான்.
Joshua 18:13
அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லூசுக்கு வந்து, லூசுக்குத் தென்பக்கமாய்ப் போய், அதரோத் அதாருக்குத் தாழ்வான பெத்தரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும்.
Joshua 18:24
கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
1 Samuel 13:11
நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர்வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினலே,
Nehemiah 7:30
ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர்.
Isaiah 10:28
அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.
1 Samuel 13:23
பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.
Tags கேபாவின் ஊராராயிருந்த பென்யமீன் புத்திரர் மிக்மாஸ் ஆயா பெத்தேல் ஊர்களிலும் அதின் கிளைகளிலும்
நெகேமியா 11:31 Concordance நெகேமியா 11:31 Interlinear நெகேமியா 11:31 Image