Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 11:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 11 நெகேமியா 11:32

நெகேமியா 11:32
ஆனதோத், நோப், அனனியா,

Tamil Indian Revised Version
ஆனதோத், நோப், அனனியா,

Tamil Easy Reading Version
ஆனதோத், நோப், அனனியா,

திருவிவிலியம்
அனத்தோத்திலும், நோபிலும் அனனியாவிலும்

Nehemiah 11:31Nehemiah 11Nehemiah 11:33

King James Version (KJV)
And at Anathoth, Nob, Ananiah,

American Standard Version (ASV)
at Anathoth, Nob, Ananiah,

Bible in Basic English (BBE)
At Anathoth, Nob, Ananiah,

Darby English Bible (DBY)
in Anathoth, Nob, Ananiah,

Webster’s Bible (WBT)
And at Anathoth, Nob, Ananiah,

World English Bible (WEB)
at Anathoth, Nob, Ananiah,

Young’s Literal Translation (YLT)
Anathoth, Nob, Ananiah,

நெகேமியா Nehemiah 11:32
ஆனதோத், நோப், அனனியா,
And at Anathoth, Nob, Ananiah,

עֲנָת֥וֹתʿănātôtuh-na-TOTE
נֹ֖בnōbnove
עֲנָֽנְיָֽה׃ʿănānĕyâuh-NA-neh-YA

இணை வசனம்

Joshua 21:18
ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும், அல்மோனையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப்பட்டணங்கள் நாலு.

1 Samuel 21:1
தாவீது நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடத்தில் போனான்; அகிமெலேக்கு நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்கொண்டுபோய்: ஒருவரும் உம்மோடே கூடவராமல், நீர் ஒண்டியாய் வருகிறது என்ன என்று அவனைக் கேட்டான்.

Isaiah 10:30
காலிம் குமாரத்தியே, உரத்தசத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆன தோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்டசத்தமிட்டுக் கூப்பிடு.

1 Samuel 22:19
ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான்.

Nehemiah 7:27
ஆனதோத்தூர் மனிதர் நூற்று இருபத்தெட்டுப்பேர்.

Isaiah 10:32
இனி ஒருநாள் நோபிலே தங்கி, சீயோன் குமாரத்தியின் பர்வதத்துக்கும், எருசலேமின் மேட்டுக்கும் விரோதமாய்க் கைநீட்டி மிரட்டுவான்.

Jeremiah 1:1
பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள்:


Tags ஆனதோத் நோப் அனனியா
நெகேமியா 11:32 Concordance நெகேமியா 11:32 Interlinear நெகேமியா 11:32 Image