நெகேமியா 12:10
யெசுவா யொயாசீமைப் பெற்றான், யாயசீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.
Tamil Indian Revised Version
யெசுவா யொயகீமைப் பெற்றான், யொயகீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.
Tamil Easy Reading Version
யெசுவா யொயகீமின் தந்தை. யொயகீம் எலியாசிபின் தந்தை. எலியாசிப் யொயதாவின் தந்தை.
திருவிவிலியம்
ஏசுவாவுக்கு யோவாக்கிம் பிறந்தார்; யோவாக்கிமுக்கு எலியாசிபு பிறந்தார்; எலியாசிபுக்கு யோயாதா பிறந்தார்.
Other Title
தலைமைக்குரு ஏசுவாவின் வழிவந்தோர்
King James Version (KJV)
And Jeshua begat Joiakim, Joiakim also begat Eliashib, and Eliashib begat Joiada,
American Standard Version (ASV)
And Jeshua begat Joiakim, and Joiakim begat Eliashib, and Eliashib begat Joiada,
Bible in Basic English (BBE)
And Jeshua was the father of Joiakim, and Joiakim was the father of Eliashib, and Eliashib was the father of Joiada,
Darby English Bible (DBY)
And Jeshua begot Joiakim, and Joiakim begot Eliashib, and Eliashib begot Joiada,
Webster’s Bible (WBT)
And Jeshua begat Joiakim, Joiakim also begat Eliashib, and Eliashib begat Joiada,
World English Bible (WEB)
Jeshua became the father of Joiakim, and Joiakim became the father of Eliashib, and Eliashib became the father of Joiada,
Young’s Literal Translation (YLT)
And Jeshua hath begotten Joiakim, and Joiakim hath begotten Eliashib, and Eliashib hath begotten Joiada,
நெகேமியா Nehemiah 12:10
யெசுவா யொயாசீமைப் பெற்றான், யாயசீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.
And Jeshua begat Joiakim, Joiakim also begat Eliashib, and Eliashib begat Joiada,
| וְיֵשׁ֖וּעַ | wĕyēšûaʿ | veh-yay-SHOO-ah | |
| הוֹלִ֣יד | hôlîd | hoh-LEED | |
| אֶת | ʾet | et | |
| יֽוֹיָקִ֑ים | yôyāqîm | yoh-ya-KEEM | |
| וְיֽוֹיָקִים֙ | wĕyôyāqîm | veh-yoh-ya-KEEM | |
| הוֹלִ֣יד | hôlîd | hoh-LEED | |
| אֶת | ʾet | et | |
| אֶלְיָשִׁ֔יב | ʾelyāšîb | el-ya-SHEEV | |
| וְאֶלְיָשִׁ֖יב | wĕʾelyāšîb | veh-el-ya-SHEEV | |
| אֶת | ʾet | et | |
| יֽוֹיָדָֽע׃ | yôyādāʿ | YOH-ya-DA |
இணை வசனம்
1 Chronicles 6:3
அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசர், இத்தாமார் என்பவர்கள்.
Nehemiah 3:1
அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைபண்ணி, அதின் கதவுகளை வைத்து, மேயா என்கிற கொம்மை முதல் அனானெயேலின் கொம்மைமட்டும் கட்டிப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.
Nehemiah 12:26
யோத்சதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரன் யொயகீமின் நாட்களிலும், அதிபதியாகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.
Nehemiah 13:4
இதற்குமுன்னே எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளை விசாரிக்க வைக்கப்பட்ட ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோடே சம்பந்தங்கலந்தவனாயிருந்து,
Nehemiah 13:7
எருசலேமுக்கு வந்தேன்; அப்பொழுது எலியாசிப் தொபியாவுக்கு தேவனுடைய ஆலயத்துப் பிராகாரங்களில் ஒரு அறையை ஆயத்தம்பண்ணினதினால் செய்த பொல்லாப்பை அறிந்துகொண்டேன்.
Nehemiah 13:28
யொயதாவின் புத்திரரிலே பிரதான ஆசாரியனாகிய எலியாசிபினுடைய குமாரன் ஒருவன் ஓரோனியனான சன்பல்லாத்துக்கு மருமகனானான்; ஆகையால் அவனை என்னைவிட்டுத் துரத்தினேன்.
Tags யெசுவா யொயாசீமைப் பெற்றான் யாயசீம் எலியாசிபைப் பெற்றான் எலியாசிப் யொயதாவைப் பெற்றான்
நெகேமியா 12:10 Concordance நெகேமியா 12:10 Interlinear நெகேமியா 12:10 Image