Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 12:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 12 நெகேமியா 12:8

நெகேமியா 12:8
லேவியர் யாரென்றால்: யெசுவா பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவன் சகோதரரும் துதிசெய்தலை விசாரித்தார்கள்.

Tamil Indian Revised Version
லேவியர்கள் யாரென்றால்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவனுடைய சகோதரர்களும் துதிசெய்தலுக்கு பொறுப்பாக இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
லேவியர்களானவர்கள்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா, என்பவர்கள். இவனும் மத்தனியாவின் உறவினர்கள் ஆகியோர் தேவனுக்குத் துதிப்பாடல்களைப் பாடும் பொறுப்புடையவர்களாக இருந்தார்கள்.

திருவிவிலியம்
லேவியர்களில் ஏசுவா, பின்னூய், கத்மியேல், செரேபியா, யூதா, மத்தனியா ஆகியோரும், இவர்கள் சகோதரர்களும் நன்றிப் பாடல்களுக்குப் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.

Nehemiah 12:7Nehemiah 12Nehemiah 12:9

King James Version (KJV)
Moreover the Levites: Jeshua, Binnui, Kadmiel, Sherebiah, Judah, and Mattaniah, which was over the thanksgiving, he and his brethren.

American Standard Version (ASV)
Moreover the Levites: Jeshua, Binnui, Kadmiel, Sherebiah, Judah, `and’ Mattaniah, who was over the thanksgiving, he and his brethren.

Bible in Basic English (BBE)
And the Levites: Jeshua, Binnui, Kadmiel, Sherebiah, Judah, and Mattaniah, who was over the music-makers, he and his brothers.

Darby English Bible (DBY)
And the Levites: Jeshua, Binnui, Kadmiel, Sherebiah, Judah, Mattaniah, [who was] over the thanksgiving, he and his brethren;

Webster’s Bible (WBT)
Moreover the Levites: Jeshua, Binnui, Kadmiel, Sherebiah, Judah, and Mattaniah, who was over the thanksgiving, he and his brethren.

World English Bible (WEB)
Moreover the Levites: Jeshua, Binnui, Kadmiel, Sherebiah, Judah, [and] Mattaniah, who was over the thanksgiving, he and his brothers.

Young’s Literal Translation (YLT)
And the Levites `are’ Jeshua, Binnui, Kadmiel, Sherebiah, Judah, Mattaniah, he `is’ over the thanksgiving, and his brethren,

நெகேமியா Nehemiah 12:8
லேவியர் யாரென்றால்: யெசுவா பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவன் சகோதரரும் துதிசெய்தலை விசாரித்தார்கள்.
Moreover the Levites: Jeshua, Binnui, Kadmiel, Sherebiah, Judah, and Mattaniah, which was over the thanksgiving, he and his brethren.

וְהַלְוִיִּ֗םwĕhalwiyyimveh-hahl-vee-YEEM
יֵשׁ֧וּעַyēšûaʿyay-SHOO-ah
בִּנּ֛וּיbinnûyBEE-noo
קַדְמִיאֵ֥לqadmîʾēlkahd-mee-ALE
שֵׁרֵֽבְיָ֖הšērēbĕyâshay-ray-veh-YA
יְהוּדָ֣הyĕhûdâyeh-hoo-DA
מַתַּנְיָ֑הmattanyâma-tahn-YA
עַֽלʿalal
הֻיְּד֖וֹתhuyyĕdôthoo-yeh-DOTE
ה֥וּאhûʾhoo
וְאֶחָֽיו׃wĕʾeḥāywveh-eh-HAIV

இணை வசனம்

Nehemiah 11:17
ஆசாபின் குமாரன் சப்தியின் குமாரனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவன் சகோதரரில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் குமாரன் காலாவின் மகனாகிய சமுவாவின் குமாரன் அப்தாவுமே.

Nehemiah 12:24
லேவியரின் தலைவராகிய அபியாவும், செரெபியாவும், கத்மியேலின் குமாரன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்கள் சகோதரரும், தேவனுடைய மனுஷனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும், தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக முறைமுறையாயிருந்தார்கள்.

1 Chronicles 9:33
இவர்களில் லேவியருடைய பிதாக்களிள் தலைவராகிய சங்கீதக்காரர் இரவும்பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியிருந்தபடியால், மற்ற வேலைக்கு நீங்கலாய்த் தங்கள் அறைகளில் இருந்தார்கள்.

Nehemiah 7:48
லெபானாவின் புத்திரர், அகாபாவின் புத்திரர், சல்மாயின் புத்திரர்,

Nehemiah 9:4
யெசுவா, பானி கத்மியேல் செப்பனியா, புன்னி, செரெபியா பானி, கெனானி என்பவர்கள் லேவியருடையபடிகளின்மேல் நின்று தங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி மகா சத்தமாய் ஓலமிட்டார்கள்.

Nehemiah 10:9
லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,

Nehemiah 11:22
எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் மீகாவின் குமாரன் மத்தனியாவின் மகனாகிய அசபியாவுக்குப் பிறந்த பானியின் குமாரன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்துக்கு நிற்கிற பாடகராகிய ஆசாபின் குமாரரில் ஒருவன்.


Tags லேவியர் யாரென்றால் யெசுவா பின்னூயி கத்மியேல் செரெபியா யூதா மத்தனியா என்பவர்கள் இவனும் இவன் சகோதரரும் துதிசெய்தலை விசாரித்தார்கள்
நெகேமியா 12:8 Concordance நெகேமியா 12:8 Interlinear நெகேமியா 12:8 Image