Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 13:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 13 நெகேமியா 13:12

நெகேமியா 13:12
அப்பொழுது யூதர் எல்லாரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யூதர்கள் எல்லோரும் தானியம் திராட்சைரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு யூதாவிலுள்ள ஒவ்வொருவரும் தங்கள் தானிய விளைச்சலில் பத்தில் ஒரு பாகத்தையும் புதிய திராட்சைரசத்தையும், ஆலயத்துக்கான எண்ணெயையும் கொண்டு வந்தனர். அவை சேமிப்பு அறைகளில் வைக்கப்பட்டன.

திருவிவிலியம்
அதன்பின் யூதாவின் மக்கள் அனைவரும் தானியத்தையும், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றில் பத்திலொரு பங்கையும் கருவூல அறைக்குக் கொண்டு வந்தனர்.

Nehemiah 13:11Nehemiah 13Nehemiah 13:13

King James Version (KJV)
Then brought all Judah the tithe of the corn and the new wine and the oil unto the treasuries.

American Standard Version (ASV)
Then brought all Judah the tithe of the grain and the new wine and the oil unto the treasuries.

Bible in Basic English (BBE)
Then all Judah came with the tenth part of the grain and wine and oil and put it into the store-houses.

Darby English Bible (DBY)
And all Judah brought the tithe of the corn and the new wine and the oil into the storehouses.

Webster’s Bible (WBT)
Then all Judah brought the tithe of the corn and the new wine and the oil to the treasuries.

World English Bible (WEB)
Then brought all Judah the tithe of the grain and the new wine and the oil to the treasuries.

Young’s Literal Translation (YLT)
and all Judah have brought in the tithe of the corn, and of the new wine, and of the oil, to the treasuries.

நெகேமியா Nehemiah 13:12
அப்பொழுது யூதர் எல்லாரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டுவந்தார்கள்.
Then brought all Judah the tithe of the corn and the new wine and the oil unto the treasuries.

וְכָלwĕkālveh-HAHL
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
הֵבִ֜יאוּhēbîʾûhay-VEE-oo
מַעְשַׂ֧רmaʿśarma-SAHR
הַדָּגָ֛ןhaddāgānha-da-ɡAHN
וְהַתִּיר֥וֹשׁwĕhattîrôšveh-ha-tee-ROHSH
וְהַיִּצְהָ֖רwĕhayyiṣhārveh-ha-yeets-HAHR
לָאֽוֹצָרֽוֹת׃lāʾôṣārôtla-OH-tsa-ROTE

இணை வசனம்

Nehemiah 10:37
நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும் எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,

Nehemiah 12:44
அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள்.

Malachi 3:10
என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Leviticus 27:30
தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

Numbers 18:20
பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்.

Deuteronomy 14:22
நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,


Tags அப்பொழுது யூதர் எல்லாரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டுவந்தார்கள்
நெகேமியா 13:12 Concordance நெகேமியா 13:12 Interlinear நெகேமியா 13:12 Image