Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 13:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 13 நெகேமியா 13:23

நெகேமியா 13:23
அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன்.

Tamil Indian Revised Version
அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான பெண்களைச் சேர்த்துக்கொண்ட சில யூதர்களையும் அந்த நாட்களில் கண்டேன்.

Tamil Easy Reading Version
அந்நாட்களில், சில யூதர்கள் அஸ்தோத், அம்மோன், மோவாப் ஆகிய நாடுகளில் உள்ள பெண்களை மணந்துகொண்டதைக் கவனித்தேன்.

திருவிவிலியம்
அக்காலத்தில்கூட, அஸ்தோது, அம்மோன், மோவாபு ஆகிய நாடுகளின் பெண்களை மணந்திருந்த யூதர்களைக் கண்டேன்.

Nehemiah 13:22Nehemiah 13Nehemiah 13:24

King James Version (KJV)
In those days also saw I Jews that had married wives of Ashdod, of Ammon, and of Moab:

American Standard Version (ASV)
In those days also saw I the Jews that had married women of Ashdod, of Ammon, `and’ of Moab:

Bible in Basic English (BBE)
And in those days I saw the Jews who were married to women of Ashdod and Ammon and Moab:

Darby English Bible (DBY)
In those days also I saw Jews that had married wives of Ashdod, of Ammon, [and] of Moab.

Webster’s Bible (WBT)
In those days also I saw Jews that had married wives of Ashdod, of Ammon, and of Moab:

World English Bible (WEB)
In those days also saw I the Jews who had married women of Ashdod, of Ammon, [and] of Moab:

Young’s Literal Translation (YLT)
Also, in those days, I have seen the Jews `who’ have settled women of Ashdod, of Ammon, of Moab.

நெகேமியா Nehemiah 13:23
அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன்.
In those days also saw I Jews that had married wives of Ashdod, of Ammon, and of Moab:

גַּ֣ם׀gamɡahm
בַּיָּמִ֣יםbayyāmîmba-ya-MEEM
הָהֵ֗םhāhēmha-HAME
רָאִ֤יתִיrāʾîtîra-EE-tee
אֶתʾetet
הַיְּהוּדִים֙hayyĕhûdîmha-yeh-hoo-DEEM
הֹשִׁ֗יבוּhōšîbûhoh-SHEE-voo
נָשִׁים֙nāšîmna-SHEEM
אַשְׁדֳּודִיּ֔וֹתʾašdŏwdiyyôtash-dove-DEE-yote
עַמֳּונִיּ֖וֹתʿammŏwniyyôtah-move-NEE-yote
מֽוֹאֲבִיּֽוֹת׃môʾăbiyyôtMOH-uh-vee-yote

இணை வசனம்

Nehemiah 10:30
நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக் கொள்ளாமலும் இருப்போம் என்றும்,

Ezra 9:1
இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர் பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அம்மோரியர் என்னும் இந்த தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.

Ezra 10:10
அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்தρ அவர்களை நோΕ்கி: நீங்கள் Ǡθ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்.

Nehemiah 13:1
அன்றையதினம் ஜனங்கள் கேட்க மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள்; அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்க எதிர்கொண்டுவராமல், அவர்களைச் சபிக்க அவர்களுக்கு விரோதமாய்ப் பிலேயாமைக் கூலிபொருந்திக்கொண்டபடியினால்,

1 Samuel 5:1
பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.

Ezra 9:11
நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு உட்பிரவேசிக்கும் தேசமானது, தேசாதேசங்களுடைய ஜனங்களின் அசங்கியத்தினாலும், அவர்கள் அதை ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் நிறையப்பண்ணின அவர்களுடைய அருவருப்புகளினாலும் அவர்களுடைய அசுத்தத்தினாலும், தீட்டுப்பட்டதாயிருக்கிறது.

Ezra 10:44
இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள், இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.

Nehemiah 4:7
எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும் இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டுவருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலாகி,

2 Corinthians 6:14
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?


Tags அஸ்தோத் அம்மோன் மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன்
நெகேமியா 13:23 Concordance நெகேமியா 13:23 Interlinear நெகேமியா 13:23 Image