Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 2:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 2 நெகேமியா 2:4

நெகேமியா 2:4
அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி,

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்செய்து,

Tamil Easy Reading Version
பிறகு அரசன் என்னிடம், “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகின்றாய்?” என்று கேட்டான். நான் பதில் சொல்வதற்கு முன்னால் நான் பரலோகத்தில் இருக்கிற தேவனிடம் ஜெபம் செய்தேன்.

திருவிவிலியம்
அதற்கு மன்னர் என்னை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும்?” என்றார். அப்பொழுது நான் விண்ணகக் கடவுளிடம் வேண்டினேன்.

Nehemiah 2:3Nehemiah 2Nehemiah 2:5

King James Version (KJV)
Then the king said unto me, For what dost thou make request? So I prayed to the God of heaven.

American Standard Version (ASV)
Then the king said unto me, For what dost thou make request? So I prayed to the God of heaven.

Bible in Basic English (BBE)
Then the king said to me, What is your desire? So I made prayer to the God of heaven.

Darby English Bible (DBY)
And the king said to me, For what dost thou make request? So I prayed to the God of the heavens.

Webster’s Bible (WBT)
Then the king said to me, For what dost thou make request? So I prayed to the God of heaven.

World English Bible (WEB)
Then the king said to me, For what do you make request? So I prayed to the God of heaven.

Young’s Literal Translation (YLT)
And the king saith to me, `For what art thou seeking?’ and I pray unto the God of the heavens,

நெகேமியா Nehemiah 2:4
அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி,
Then the king said unto me, For what dost thou make request? So I prayed to the God of heaven.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
לִי֙liylee
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
עַלʿalal
מַהmama
זֶּ֖הzezeh
אַתָּ֣הʾattâah-TA
מְבַקֵּ֑שׁmĕbaqqēšmeh-va-KAYSH
וָֽאֶתְפַּלֵּ֔לwāʾetpallēlva-et-pa-LALE
אֶלʾelel
אֱלֹהֵ֖יʾĕlōhêay-loh-HAY
הַשָּׁמָֽיִם׃haššāmāyimha-sha-MA-yeem

இணை வசனம்

Proverbs 3:6
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

Nehemiah 1:4
இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சிலநாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:

Philippians 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

Nehemiah 1:11
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.

1 Kings 3:5
கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.

Mark 10:51
இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.

Esther 7:2
இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.

Esther 5:6
விருந்திலே திராட்சரசம் பரிமாறப்படுகையில், ராஜா எஸ்தரைப் பார்த்து: உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.

Esther 5:3
ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்னவேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.

2 Samuel 15:31
அப்சலோமோடே கட்டுப்பாடுபண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது, கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான்.


Tags அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து நீ கேட்கிற காரியம் என்ன என்றார் அப்பொழுது நான் பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி
நெகேமியா 2:4 Concordance நெகேமியா 2:4 Interlinear நெகேமியா 2:4 Image