நெகேமியா 3:12
அவன் அருகே எருசலேம் பட்டணத்தின் மறுபாதிக்குப் பிரபுவாகிய அலோகேசின் குமாரன் சல்லூமும், அவன் குமாரத்திகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
Tamil Indian Revised Version
அவன் அருகே எருசலேம் பட்டணத்தின் மறுபாதியை ஆட்சி செய்யும் அலோகேசின் மகன் சல்லூமும், அவனுடைய மகள்களும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
Tamil Easy Reading Version
அலோகேசின் மகனான சல்லும் அடுத்த சுவர்பகுதியைப் பழுதுபார்த்தான். அவனது மகள்கள் அவனுக்கு உதவினார்கள். சல்லூம் எருசலேமின் பாதி பகுதிக்கு ஆளுநராக இருந்தான்.
திருவிவிலியம்
எருசலேம் மாவட்டத்தின் மறு பாதிக்கு ஆளுநரும், அல்லோகேசின் மகனுமான சல்லூமும் அவருடைய புதல்வியரும் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர்.
King James Version (KJV)
And next unto him repaired Shallum the son of Halohesh, the ruler of the half part of Jerusalem, he and his daughters.
American Standard Version (ASV)
And next unto him repaired Shallum the son of Hallohesh, the ruler of half the district of Jerusalem, he and his daughters.
Bible in Basic English (BBE)
Near them was Shallum, the son of Hallohesh, the ruler of half Jerusalem, with his daughters.
Darby English Bible (DBY)
And next to them repaired Shallum the son of Hallohesh, the ruler of the half part of Jerusalem, he and his daughters.
Webster’s Bible (WBT)
And next to him repaired Shallum the son of Halohesh, the ruler of the half part of Jerusalem, he and his daughters.
World English Bible (WEB)
Next to him repaired Shallum the son of Hallohesh, the ruler of half the district of Jerusalem, he and his daughters.
Young’s Literal Translation (YLT)
And by his hand hath Shallum son of Halohesh, head of the half of the district of Jerusalem, strengthened, he and his daughters.
நெகேமியா Nehemiah 3:12
அவன் அருகே எருசலேம் பட்டணத்தின் மறுபாதிக்குப் பிரபுவாகிய அலோகேசின் குமாரன் சல்லுூமும், அவன் குமாரத்திகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
And next unto him repaired Shallum the son of Halohesh, the ruler of the half part of Jerusalem, he and his daughters.
| וְעַל | wĕʿal | veh-AL | |
| יָד֣וֹ | yādô | ya-DOH | |
| הֶֽחֱזִ֗יק | heḥĕzîq | heh-hay-ZEEK | |
| שַׁלּוּם֙ | šallûm | sha-LOOM | |
| בֶּן | ben | ben | |
| הַלּוֹחֵ֔שׁ | hallôḥēš | ha-loh-HAYSH | |
| שַׂ֕ר | śar | sahr | |
| חֲצִ֖י | ḥăṣî | huh-TSEE | |
| פֶּ֣לֶךְ | pelek | PEH-lek | |
| יְרֽוּשָׁלִָ֑ם | yĕrûšālāim | yeh-roo-sha-la-EEM | |
| ה֖וּא | hûʾ | hoo | |
| וּבְנוֹתָֽיו׃ | ûbĕnôtāyw | oo-veh-noh-TAIV |
இணை வசனம்
Nehemiah 3:9
அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய ஊரின் குமாரன் ரெப்பாயா பழுதுபார்த்துக் கட்டினான்.
Exodus 35:25
ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் கொண்டுவந்தார்கள்.
Nehemiah 3:14
குப்பைமேட்டு வாசலைப் பெத்கேரேமின் மகாணத்துப் பிரபுவாகிய ரெக்காவின் குமாரன் மல்கியா பழுதுபார்த்து அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டான்.
Acts 21:8
மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியாபட்டணத்துக்கு வந்து, ஏழுபேரில் ஒருவனாகிய பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம்.
Philippians 4:3
அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.
Tags அவன் அருகே எருசலேம் பட்டணத்தின் மறுபாதிக்குப் பிரபுவாகிய அலோகேசின் குமாரன் சல்லுூமும் அவன் குமாரத்திகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்
நெகேமியா 3:12 Concordance நெகேமியா 3:12 Interlinear நெகேமியா 3:12 Image